மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

அறிவிப்பு


மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும்
சிற்றிதழ்-மலேசியா

கௌரவ ஆசிரியர்
சீ.முத்துசாமி

ஆசிரியர்
கே.பாலமுருகன்

ஆலோசகர்கள்
ம.நவீன்
மாஹத்மன்

அநங்கம் சிற்றிதழ் இந்திய எழுத்தாளர்களான
எஸ்.ராமகிருஷ்ணன்
பாவண்ணன்
அவர்களின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்படும்

Series Navigation