மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

தமிழியல் ஆய்வுக்களம்வணக்கம் தமிழ்நலம் சூழ்க, வளம் பெற வாழ்த்துக்கள். மலேசியத் திருநாட்டில்செயல்பட்டுவரும் தமிழியல் ஆய்வுக்களம் பெருமுயற்சியில், மேற்கண்ட தனித்தமிழ் நாள்காட்டி 2008-ஐ வடிவமைப்புச் செய்து 2-ஆம் ஆண்டாக வெளியிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இந்த நாள்காட்டி பற்றிய செய்திகளைத் தங்கள் இதழில் வெளியிட்டு தமிழ்ப்பணி சிறக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

3. இந்த நாள்காட்டி தொடர்பான செய்திகளை எங்களின் இணையத் தளங்களில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்விணையப்பக்கங்களில் உள்ள படங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

இணையத்தள முகவரி .

www.thirutamil.blogspot.com

www.aivukalam.6te.net

www.tamiluyir.blogspot.com

மலேசியாவிலிருந்து தமிழுக்கு நாங்கள் மேற்கொண்டுவரும் அரும்பணியை புரந்து கொண்டு தமிழ்ப்பணிக்கு ஆதரவு நல்குமாறு தமிழுறவினால் வேண்டுகிறோம்.

நன்றி வணக்கம்

இவ்வண்ணம்

தாய்தமிழ்ப்பணியில் வாய்மையுடன்

துணைச்செயலர்

தமிழியல் ஆய்வுக்களம்
மலேசியா

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு