பொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு.
அறிவிப்பு
பொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு.
1.கூடு கலைதல் – 11 சிறுகதைகளின் தொகுப்பு.
2.பெர்லின் இரவுகள் – நினைவலைகள்.
28.12.2006 அன்று மாலை 18:00 மணி
இடம் :
Mathura Restaurant
Kolonnen Str.43
19829 Berlin
வெளியீட்டுரைகள்;:-
பெர்லின் இரவுகள்
சுசீந்திரன்
கூடுகலைதல்
உமா
விமர்சன உரைகள்:-
கலா ரஞ்ஜினி
தனபாலன்
பாமினி து~;யந்தன்
சந்து}~;
சாரு நிவேதிதா
பரமு சிவா
வரதராஜன்
ஆசிரியர் ஏற்புரை.
இராப்போசனம்
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்!
தொடர்புகளுக்கு: பொ.கருணாகரமூர்த்தி — 030ஃ5449337