பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

அறிவிப்பு


புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில்
காலம் சஞ்சிகையின்
பேராசிரியன்
பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு
விழாவும் கருத்தரங்கும்
தலைமை பேராசிரியர் செல்வா கனபநாயகம்
சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்)
இடம்:
ஸ்காபறோ சிவிக் சென்றர்
ய+ன் 9 2007 மாலை 5;.30
– சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
– சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில்
– மாலை 3 மணி தொடக்கம் வாழும் தமிழு; புத்தகக் கண்காட்சி
– மாலை4 மணிக்கு நாடகம் உடலங்களின் எண்ணிக்கை
நடிப்பு நெறியாள்கை அ.மங்கை


chelian@rogers.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு