பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue


தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின் அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தழிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது. அத்துடன் இரண்டாவது இதழும் வெளியீடு செய்யப்பட்டது.

இச்சஞ்சிகையின் மூன்றாவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும்.

இச் சஞ்சிகைக்கான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும்.

இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது ஆண்டுச்சந்தா 400 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்து கொள்ளவும்.

இவை எமது Account Number Details ஆகும்.

Commercial Bank, Mount Lavinia Branch
Best Queen Foundation, Account Number :- 8930016177.

என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிடுவோர் பற்றுச் சீட்டுக்களை எமக்கு அனுப்ப வேண்டும். காசுக் கட்டளைகளாயின் அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

“Poonga Vanam”
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia.

Mobile:- 077 5009 222, 0719 200 580
E-mail:- bestqueen12@yahoo.com

Series Navigation