புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

நல்லான்


எப்போதுமே புதிதாக கட்சி மாறியவர்களுக்கு தங்கள் மீது கட்சித் தலைவரின் நம்பிக்கையை மேலும் உண்டாக்கிக் கொள்ள இது போன்ற தருணத்தை எதிபார்த்து, எந்த சதியிலும் ஈடுபட தயாராக இருப்பதுண்டு. நய்யூமும் விதிவிலக்கல்ல.

இதைத் தொடர்ந்து, நய்யூம், முதலில், கடாபாஃன் மற்ற முஸ்லிமாக ஆகாத பழங்குடித் தலைவர்கள் போன்ற மற்ற அரேபியர்களிடம் சென்று: ”இது உங்க:ள் இடம். உங்கள் மக்களும் இங்குள்ளனர். ஆனால் குஃரைஸ் மற்ற இடத்திலிருந்து இங்கு வந்து உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் பலருக்கும் உதவ வேண்டும், நிலைமை மோசமானால், அவன் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு உங்கள் எல்லோரையும் நடுவில் விட்டு ஓடி விடுவான், நீங்களும் உங்கள் மக்களும் மிகவும் பின் வருந்த நேரிடும். ஜாக்கிரதை, ஆகவே குஃரைஸ்களில் சில முக்கியஸ்தர்களை, எப்போதுமே உங்கள் பாதுகாப்பிற்காக (பிணைக்கைதிகள் என சொல்லாமல் சொல்லி) உங்களுடனே ஜாமீனாக வைத்திருங்கள் என அறிவுரை கொடுத்தான். ’’ஜாமீனில் உங்கள் வசம் வைத்துக் கொள்ள் ஒப்புக்கொள்ளும் வரை முகம்மதுவுடன் சண்டை போட வேண்டாம். ஏனெனில், அதுவே உங்களுக்கு ஒரு கவசம் போன்றது” எனறான். அவர்களும் இதை ஓர் மிகச்சிறந்த அறிவுரை என எண்ணி அக மகிழ்ந்தனர்.

பின், நய்யூம், நேராக குஃரைஸ்ஸிடம் சென்று, “நான் உங்களிடம் வைத்திருக்கும் அன்பை நன்கறிவீர்கள். உங்களிடம் என் காதில் விழுந்த பரம ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். ரகசியத்தைக் காத்து என்னையும் காப்பீர்களா?” என அப்பட்டமாக நடித்தான். இதற்கு அவனும் சம்மதித்தான்; நய்யூம் அவிழ்த்து விட்ட அண்டப்புளுகு இதோ — கடாபாஃனும் மற்றபழங்குடி தலைவர்கள் எல்லோரும் முகம்மதை எதிர்ப்பதற்கு மிக வருந்தி, குஃரைஸ் தலைவர் களின் (உங்கள்) தலைகளை கொய்ய, முகம்மதுவுக்கு உதவ தயார் என செய்தி அனுப்பி உள்ளனர். கடாபாஃனும் மற்றபழங்குடி தலைவர்களும் முகம்மதுவுடன் சேர்ந்து குஃரைஸ்ஸை அழித்துவிடலாம் எனக் கூறி, அதற்கு முகம்மதுவும் சரி எனச் சொல்லிவிட்டார். ஆக அவர்கள் உங்களில் எவரையும் அவர்கள் பாதுகாப்பிற்கோ, அல்லது பிணைக் கைதிகள் போல, கடாபாஃனிடம் ஜாமீனாக விட்டுவிடாதீர்கள், என நல்லவன்போல நடித்து பொய்யுரைத்தான் (Ibn Ishaq, Sirat, Battle of Trench).

இந்த யுக்தி தன் வேலையை செவ்வனே செய்தது. அரேபிய ஐக்கியப் போர்ப்படை சில வீரர்களை விட்டுச் செல்லுமாறு குஃரைஸ்ஸிடம் கேட்டபோது ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி தட்டிக்கழித்த வுடன், ஐக்கியப்படையும் மனம் தளர்ந்து முகம்மதுவுடன் சண்டையை விட்டு விலகிப் போனார்கள். இந்த ஏமாற்று (வித்தை) தொழில் நுட்பம், முகம்மதுவை மாபெரும் தோல்வியிலிருந்து காத்தது. எப்படி ‘தக்கியா’வின் தந்திரம்!!

அது முதற்கொண்டு, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுவது, இவைகளை முஸ்லிம்கள் ஓர் திட்டமிட்ட யுத்த தந்திரமாக அல்லாவின் பெயரால் இஸ்லாம் மதத்திற்காக நடத்தப்படும், “ஜிஹாத்” எனப்படும் ஒரு புனித நடவடிக்கையில் அங்கமாக ஒன்று சேர்த்தனர். (taqiyyah). தக்கியாவின் கீழ் ஒரு முஸ்லிம் எந்தவித பொய்சொன்னாலும், காதில் பூவோ, கம்பிளியோ சுத்தினாலும் அது தவறில்லை.

முஸ்லிமாக வாழ்க்கையில் கடைபிடிக்கும் இஸ்லாமியர் ஒருவர் உங்களைப் பார்த்து புன்முறுவல் பூத்து, உங்கள் நட்பை வேண்டி, உங்கள் நாட்டை மிகவும் நேசிப்பதாகக் கூறினால், கீழ்க் காணும் சொற்களை நினைவிற்கொள்ளுங்கள்: “உண்மையில் நாம் சிலரைப்பார்த்து புன்முறுவல் செய்கிறோம், ஆனால், அதே சமயம், உள்மனத்தில் அவர்களுக்கே சாபமும் கொடுக்கிறோம்”.

இந்த ‘தக்கியா’ வைக்கொண்டுதான், அன்று 646 முதல் ஹிந்துஸ்தானத்திலும் ’தேபால்’ ’கராச்சி’யாகியது; பின்னர், உபகணஸ்தான் ஆஃப்கானிஸ்தான் ஆகி; ’கூபா’ காபூலாகி; ’உதபந்தபுரா’ பக்தூனிஸ்தானாகி; லவகுசபுரா லாகூர் ஆனது.

[இதன் விவரம் (638 முதல் இன்றுவரை) ஒரு பெரிய சரித்திரக் கட்டுரைத் தொடராக இதே ‘வலை தளத்தில்’ கூடிய சீக்கிரம் (blog) வரும்].

இந்த ’தக்கியா’ தந்திரங்களையும் இன்றும் ஒரு யுக்தியாக முஸ்லிம்கள் கையாள்கிறார்கள். சமீபகாலத்தில், தேவ்பந்த் என்ற இஸ்லாமிய உட்பிறிவினர், மேலும் புது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் 19 ஜூன் 2009இல் தாஹிர் முகம்மது, என்ற, அகில இந்திய சிறுபான்மையினர் கமிஷன் தலைவர், நடுப்பக்கக் கட்டுரையில் எழுதியபடி, இஸ்லாமுக்கும் வன்முறைகளுக்கு இஸ்லாமிய புனித நூல்களில் இடமில்லை, ஸ்நானப்பிராப்தி கூட இல்லை எனவும்; குரானில் ஜிஹாதைக்குறித்து ஒருவித குறியீட்டும் இல்லை என முழுப்பூஷணிக்காயை சோற்றில் மறைத்துக் கூறினார். இந்த அண்டப்புளுகும் ’தக்கியா’ தான். குரானை எத்தனை முஸ்லிம் அல்லாதவர்கள் கற்றுணர்ந் து இருக்கின்றனர் அல்லது எத்தனை முஸ்லிம்களுக்குத்தான் இஸ்லாமிய நூல்களில் தேர்ச்சி இருக்கிறது? எனக்குத் தெரிந்த பல முஸ்லிம்கள் ஒருதடவை கூட முழுமையாக குரானைப்படித்த தில்லை!!!.

ஒரு சிறு கதை. ஒரு கிராமத்து விவசாயியைப்பார்த்து, நகரவாசி கேட்டானாம். உனக்கு ரஷ்ய, ஜெர்மன் மொழிகள் தெரியுமா?’என கேட்டதற்கு, கிராம வாசியும், ‘தெரியாது’ என்றான். உடனே கேள்வி கேட்டவன், தனக்குத் தெரியுமென சொல்லி பீற்றிக்கொண்டானாம். உண்மையில், இருவருக்குமே தெரியது. இதில் கிராமவாசி உண்மையை பேசினான். நகரவாசியை பரீட்சை செய்ய அங்கு யாரும் இல்லை. இருந்தால் நகரவாசியின் சாயம் வெளுத்திருக்கும். இதை இங்கு ஏன் சொன்னேன் என புரிகிறதா?

[நான் இந்த கேள்வியை பொத்தம்பொதுவாக கேட்டேன் … முஸ்லிகளின் இஸ்லாமிய அறிவு குறித்து மேலும் சொன்னால், இஸ்லாமின் சாயம்தான் இன்னும் வெளுக்கும். இதற்காக மதவாரியான படிப்பறிவுள்ளோர் பற்றிய உலக literacy statistics புள்ளி விவரங்களைக் கொடுக்க நேரும். இங்கு இந்தகட்டுரையில் எதற்கு? என விட்டு விட்டேன்].
மேலும் ஒரு செய்தி – CAIR – Council of American Islamic Relations (or better called Conning Americans with Islamic Ruse என குறிப்பிட்டால் மிக்க பொருந்தும் — Dr. Ali Sina’s latest Book, ‘Understanding Muhammad’, page 220) என்ற அமைப்பு அமெரிக்க மக்களை ’தக்கியா’ மூலம் முழு மாங்காய் மடையர்களாக்கி ஏமாற்றுவதற்கெனவே நிறுவப்பட்டுள்ளது.
ஒரு அரேபிய பழமொழி பழக்கத்தில் உண்டு (Darabani, wa baka; Sabaqani, wa’shtaka) அதாவது “அவன் என்னைத் தாக்கிவிட்டு, பிறகு அவனே ஓவென்று கதறி அழ ஆரம்பித்து, எனக்கு முன் நீதிபதியிடம் சென்று, நான்தான் அவனை அடித்து விட்டதுபோல அவரிடம் கதறி, என்மீது குற்றம் சாட்டுககிறான்”. இதே இஸ்லாமின் வழி முறையை நல்ல உதாரணத்துடன் விளக்குகிறது. முகம்மதுவுடைய சீடர்குழாமும் இந்த நாள்வரை அதே மாசுபடைத்த ஆட்டங்களையே ஆடுகின்றனர். இந்த சதித்திட்டமே அவருக்கும் அவருடைய முஸ்லிம்களுக்கும் பகட்டான வெற்றியை அள்ளிக்கொடுத் திருக்கிறது. தந்தைக்கு எதிர் தனயனையும், சகோதரனுக் கெதிர் சகோதரனையும், சாதிக்கெதிர் அதே சாதிக்காரனையும், அல்லது மற்றொரு சாதியைக் கிளப்பிவிட்டு, இருக்கும் பரஸ்பர நல்லுறவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி, சமூக இணைப்பையும் பள்ளம் பறித்துப்புதைத்து பலவீனப்படுத்த இதே தக்கியா மிகவும் உபயோகமானது. இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டே(?) முகம்மது முழு அரேபியாவை தன்னாதிக்கத்தில் முடிவாகக் கொண்டுவந்து காட்டினாரல்லவா? இதே தக்கியாவைக் கொண்டே உலகில் இன்று இஸ்லாமமியர்கள் 20% ஆக இருந்து கொண்டு, மற்ற 80% ஐயும் இஸ்லாமிய மயமாக்க முயற்சியும் செய்கிறார்களல்லவா?
எது எப்படி கூறப்பட்டாலும், முஸ்லிம்களுக்காக, ஜனநாயகம் மற்றவர்களால் நடத்துதப் படவேண்டும். அதில் தாங்கள் அங்கம்வகித்து, ஜனநாயக முறைகளின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே, உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கவும் கடைசியாக ஜனநாயகத்திற்கே வேட்டு வைத்து உலகை இஸ்லாமியமாக்க வழி செய்யவேண்டும். தாங்கள் நிர்வாகம் செய்யும் இஸ்லாமிய நாடுகளில் மக்களாட்சியை (ஜனநாய ஆட்சியை) எக்காலத்திலும், எக்காரணம் கொண்டும், மறந்துகூட நினைத்துப்பார்க்கக் கூட முடியாது. இவைகள் தான் முஸ்லிம்கள் நடத்திக் காட்டுகிறார்கள். இந்த ஜனநாயக செயல்பாடுகளை இஸ்லாமிய நாடுகளில் கொண்டுவருவது என்பது கனவிலும் நடக்காத விஷயம். இப்படி இருக்கிறது இஸ்லாமிய நாடகத்தின் சுயநலத்தின் ’தக்கியா’ எல்லை.
அதே சமயத்தில் இஸ்லாமிய பேறறிஞர்கள், பேராசிரியர்கள், மாபெரும் முஸ்லிம் முல்லாக்களும் ஒரே குரலில் அல்லாவின் திருவருளால் உள்ளுணர்வுடன் ஞான ஊற்று பெருகி ஓதும் போதனை இது தான்: ”முஸ்லிம்கள் பரஸ்பரம் தங்களுக்குள், பொய்கூறிக்கொள்ளலாகாது. உண்மையுடன் நடந்துகொள்ளவும். ஆனால், பொய்களை இஸ்லாமில்லாதவர்களுக்கே சமர்ப்பித்து, அவர்களைக் கொன்று, முஸ்லிம்கள் பிழைத்துக் கொள்ளவும்”
இதோ, கீழே குரான் Qur’an, ஹடித்-சுன்னா ( Hadith & Sunna — Traditions) அல்லது சிரா (Sira) (biographies) ஆகிய இவைகளில் ’தக்கியா’வைப்பற்றி உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறேன்:
சுரா (2: 225) (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி, உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாக இருக்கின்றான்.
Sura (2:225) – YUSUFALI: Allah will not call you to account for thoughtlessness in your oaths, but for the intention in your hearts; and He is Oft-forgiving, Most Forbearing.
சுரா (3:28) முஃமீன்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையின்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி, (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ் விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும் அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
Sura (3:28) – YUSUFALI: Let not the believers take for friends or helpers Unbelievers rather than
believers: if any do that, in nothing will there be help from Allah: except by way of precaution, that ye may Guard yourselves from them. But Allah cautions you (To remember) Himself; for the final goal is to Allah.
சுரா (16:06) – எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது.). – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் காஃபிரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
Sura (16:106) – YUSUFALI: Any one who, after accepting faith in Allah, utters Unbelief,- except under compulsion, his heart remaining firm in Faith – but such as open their breast to Unbelief, on them is Wrath from Allah, and theirs will be a dreadful Penalty.
சுரா (40:28) – காபிஃர் அவனின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.”
Sura (40:28) – YUSUFALI: It is He Who has sent His Messenger with Guidance and the Religion of Truth, to proclaim it over all religion: and enough is Allah for a Witness.
சுரா (66:02) – அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
Sura (66:2) – YUSUFALI: Allah has already ordained for you, (O men), the dissolution of your oaths (in some cases): and Allah is your Protector, and He is Full of Knowledge and Wisdom.

ஒட்டுமொத்தமாக மேலே கூறியிருக்கும் குரான் வசனங்கள், தங்களுக்கே உரிய கோஷ்டி கானமாக, ஒரே பாணியில், அல்லாவின் பொருட்டோ, அல்லது பொதுவாக இஸ்லாமின் நன்மைக்காக, எவ்வித பொய்களையும் எந்நேரமும் எந்த முஸ்லிமும், தங்கள் திருவாய் மலர்ந்தருளலாம்
கீழே முஸ்லிம்களால் குரானுக்கு அடுத்தபடியாக மிகப்புனிதமாகக் கருதப்படும் ஹதீஸ் ஸிலிருந்தும் பல மேற்கோள்களை கொடுத்திருக்கொறேன். இஸ்லாமிய ஷரியா சட்டமும் ஹதீஸ்ஸில் உள்ளபடியே, நடைமுறையில் அப்படியே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவைகளையும் தமிழில் மொழியாக்கம் செய்ய வில்லை. ஆங்கிலத்தில் இருப்பதைக் படித்துக் கொள்ளவும்:
Al-Bukhari Volume 4, Book 52, Number 269: Narrated Jabir bin ‘Abdullah: The Prophet said, “War is deceit.” (போர் என்பதே ஒரு ஏமாற்றும் கலை. அவ்வளவே தான்)
Al Bukhari Volume 4, Book 52, Number 271: Narrated Jabir: The Prophet said, “Who is ready to kill Ka’b bin Ashraf (i.e. a Jew).” Muhammad bin Maslama replied, “Do you like me to kill him?” The Prophet replied in the affirmative. Muhammad bin Maslama said, “Then allow me to say what I like.” The Prophet replied, “I do (i.e. allow you).” Recounts the murder of a poet, Ka’b bin al-Ashraf, at Muhammad’s insistence. The men who volunteered for the assassination used dishonesty to gain Ka’b’s trust, pretending that they had turned against Muhammad. This drew the victim out of his fortress, whereupon he was brutally slaughtered despite putting up a ferocious struggle for his life.
Al Bukhari – Volume 5, Book 59, Number 369: Allah’s Apostle said, “Who is willing to kill Ka’b bin Al-Ashraf who has hurt Allah and His Apostle?” Thereupon Muhammad bin Maslama got up saying, “O Allah’s Apostle! Would you like that I kill him?” The Prophet said, “Yes,” Muhammad bin Maslama said, “Then allow me to say a (false) thing (i.e. to deceive Kab). “The Prophet said, “You may say it.” Then Muhammad bin Maslama went to Kab and said, “That man (i.e. Muhammad demands Sadaqa (i.e. Zakat) from us, and he has troubled us, and I have come to borrow something from you.” On that, Kab said, “By Allah, you will get tired of him!” Muhammad bin Maslama said, “Now as we have followed him, we do not want to leave him unless and until we see how his end is going to be. Now we want you to lend us a camel load or two of food.” (Some difference between narrators about a camel load or two.) Kab said, “Yes, (I will lend you), but you should mortgage something to me.” Muhammad bin Mas-lama and his companion said, “What do you want?” Ka’b replied, “Mortgage your women to me.” They said, “How can we mortgage our women to you and you are the most handsome of the ‘Arabs?” Ka’b said, “Then mortgage your sons to me.” They said, “How can we mortgage our sons to you? Later they would be abused by the people’s saying that so-and-so has been mortgaged for a camel load of food. That would cause us great disgrace, but we will mortgage our arms to you.” Muhammad bin Maslama and his companion promised Kab that Muhammad would return to him. He came to Kab at night along with Kab’s foster brother, Abu Na’ila. Kab invited them to come into his fort, and then he went down to them. His wife asked him, “Where are you going at this time?” Kab replied, “None but Muhammad bin Maslama and my (foster) brother Abu Na’ila have come.” His wife said, “I hear a voice as if dropping blood is from him, Ka’b said. “They are none but my brother Muhammad bin Maslama and my foster brother Abu Naila. A generous man should respond to a call at night even if invited to be killed.” Muhammad bin Maslama went with two men. (Some narrators mention the men as ‘Abu bin Jabr. Al Harith bin Aus and Abbad bin Bishr). So Muhammad bin Maslama went in together with two men, and sail to them, “When Ka’b comes, I will touch his hair and smell it, and when you see that I have got hold of his head, strip him. I will let you smell his head.” Kab bin Al-Ashraf came down to them wrapped in his clothes, and diffusing perfume. Muhammad bin Maslama said. ” have never smelt a better scent than this. Ka’b replied. “I have got the best ‘Arab women who know how to use the high class of perfume.” Muhammad bin Maslama requested Ka’b “Will you allow me to smell your head?” Ka’b said, “Yes.” Muhammad smelt it and made his companions smell it as well. Then he requested Ka’b again, “Will you let me (smell your head)?” Ka’b said, “Yes.” When Muhammad got a strong hold of him, he said (to his companions), “Get at him!” So they killed him and went to the Prophet and informed him. (Abu Rafi) was killed after Ka’b bin Al-Ashraf.”
Al-Bukhari – Volume 3, Book 49, Number 857: – Lying is permitted when the end justifies the means. Narrated Um Kulthum bint Uqba: That she heard Allah’s Apostle saying, “He who makes peace between the people by inventing good information or saying good things, is not a liar.” (This should be ultimately beneficial to the Muslims, that is all to it)
Al-Bukhari Volume 9, Book 84, Number 64 & 65: When speaking from a position of power at the time, Ali confirms that lying is permissible in order to deceive an “enemy.”
Al-Bukhari Volume 9, Book 84, Number 64: Narrated ‘Ali: Whenever I tell you a narration from Allah’s Apostle, by Allah, I would rather fall down from the sky than ascribe a false statement to him, but if I tell you something between me and you (not a Hadith) then it was indeed a trick (i.e., I may say things just to cheat my enemy). No doubt I heard Allah’s Apostle saying, “During the last days there will appear some young foolish people who will say the best words but their faith will not go beyond their throats (i.e. they will have no faith) and will go out from (leave) their religion as an arrow goes out of the game. So, where-ever you find them, kill them, for who-ever kills them shall have reward on the Day of Resurrection.”

Al-Bukhari Volume 9, Book 84, Number 65: Narrated ‘Abdullah bin ‘Amr bin Yasar: That they visited Abu Sa’id Al-Khudri and asked him about Al-Harauriyya, a special unorthodox religious sect, “Did you hear the Prophet saying anything about them?” Abu Sa’id said, “I do not know what Al-Harauriyya is, but I heard the Prophet saying, “There will appear in this nation—- he did not say: From this nation —- a group of people so pious apparently that you will consider your prayers inferior to their prayers, but they will recite the Quran, the teachings of which will not go beyond their throats and will go out of their religion as an arrow darts through the game, whereupon the archer may look at his arrow, its Nasl at its Risaf and its Fuqa to see whether it is blood-stained or not (i.e. they will have not even a trace of Islam in them).”
ஆகவே ‘தக்கியா’ என்னும் இஸ்லாமிய வழக்கப்படி, எந்த முஸ்லிமும் எந்நேரத்திலும், எவரிடமும், இஸ்லாமியத்துக்கு எதிராக தூஷணைகளில் ஈடுபடலாம், இப்பொய்கள் இஸ்லாமிய ஷரியா சட்ட பூர்வமாக நியாயமே. அல்லாவும் இச்செயலுக்க்காக அம்முஸ்லிம்களுக்கு தக்க வெகுமதிகளை வழங்குவார். கீழ்க்கண்ட செயல்கள் இஸ்லாம் ஷரியா சட்டப்படி, தவறல்ல: அதாவது, இப்பூமியில், குரான் வசனப்படி மது அருந்துவது தவறு, ஆனால் இஸ்லாமிய சுவனத்தில், (சுவர்க்கத்தில்) மது ஆறே ஓடுகிறது, அங்கு மதுவை மொண்டு மொண்டு குடிக்கலாம். மது ஆற்றில் நீந்தி மூழ்கலாம். இவைகளை அருந்தத்தருவதற்கு ஹௌரிகள் என்னும் பளிங்குக் கன்னிகள் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும், உடலுறவுக்கு 72 ஹௌரிகளும், 28 இளம் பாலகர்களும் அல்லாவால் சப்ளை செய்யப்படும். இந்த சுவன வாசம் கிடைக்க ஜிஹாதில், காஃபிர்களுக் கெதிரான யுத்தத்தில், உயிர் தியாகம் செய்ய வேண்டும்]; நமாஸைக் கைவிடுவது; ரமலான் உபவாசம் செய்யாதிருத்தல்; அல்லாவைத்தவிர எந்த தெய்வத்தையும் ’தக்கியா’ செய்து (காஃபிகளை ஏமாற்றி) வணங்கி, வழிபடலாம்.
இஸ்லாமின் அடிப்படை ஐந்து தத்துவங்கள் (Five Pillars of Islam)
1. கலீமா – (அல்லாவே என் இறைவன், முகம்மதுவே அல்லாவின் தூதர்) என்னும் திட நம்பிக்கை;
2. நஸம் / ஸலாத் – நமாஸ்;
3. ரோஜா – ரம்ஜான் மாத பகலில் உபவாசம், இரவில் உபவாசத்தை முறித்தல்
4. ஸ்கத் – இஸ்லாமிய தர்மம் (வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட (%) பங்கு)
5. ஹஜ் – வாழ்வில் ஒரு முறையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை இஸ்லாமிய வழிமுறைகளில் மேற்கொள்ளுதல்
மேற்கூறிவைகள் அனைத்துமே, இதை இஸ்லாமியர்கள், ’இஸ்லாமியத்தின் ஐம்பெரும் தூண்கள்’ (“Five Pillars of Islam “) எனக் கூறியவைகளையும் கூட ’தக்கியா’வுக்காக மீறலாம். இதற்கு மேலும் கூற என்ன இருக்கிறது? ஆகவே, தக்கியாவுக்காக, எந்த முஸ்லிமும், அல்லாவைப்பழிக்கலாம், இஸ்லாமுக்கு எதிராக மனசாட்சிக்கு விரோதமாக எவ்வித கபட நாடகமும் நடத்தி, பொய் சத்தியப் பிரணாமங் களையும் கூசாமல் கூறலாம். இவ்வாறு இஸ்லாமில்லாதவர்களிடம் சொல்லி நட்பை அடைந்து பிறகு தக்க சமயத்தில், காஃபிர்களின் காலை வாரி, இஸ்லாமிய புனித நூல்கள் சொல்லிக்கொடுத்தபடி கொன்றும் விடலாம்.
குரான், ஹடிஸ்ஸுகளின் உபயத்தால், தற்போது இஸ்லாமிய தீவிரவாத வன்முறைகளை உலகத்தோர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர். இன்று நேற்றல்ல; 1400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் நடாத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். உலக முழுதும் இஸ்லாமிய மயமாக்கும் நற்பணியில் (?) முஸ்லிம்களும் தங்களை ஜிஹாதுக்கே அர்ப்பித்துக் கொண்டுள்ளனர்.
ஹிந்துஸ்தானும், கிபி 638ம் வருடத்திலிருந்து இன்றுவரை இதன் பரிமாணங்களை அனுபவித்துக்கொண்டு அவதியில் உள்ளனர். இஸ்லாமிய ஜிஹாத்-தக்கியாவினாலேயே, இந்திய துணைகண்டத்தில் மட்டுமே பத்து கோடிக்கணக்கில், இதுவரை மக்கள் மாண்டுள்ளனர். இவைகளை மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.
இன்றைய முஸ்லிம்கள் கவிஞர்களையும், மற்றோர்களையும் வெட்டிக் கொலைசெய்தலை நியாயபடுத்திக் களிக்கின்றனர். எங்கோ நடந்த இஸ்லாமிய ’கார்டூன்’ வெளியீட்டுக்காக எதிலும் சம்பந்தப்படாத வேறொரு நாட்டு மக்களை முஸ்லிம்கள் இஸ்லாமின் புனித நூல்களின் பெயரால், படுகொலை புரிவது எவ்விதத்திலும், நியாயமாகாது. இவை எல்லாம் செய்ய, முஸ்லிம்களுக்கு ‘ஜிஹாதும், தக்கியாவும் இன்றியமையாததது.
இதைதான் ‘’supressio veri and suggestio fasli’’ என ”உண்மைகளை மறைத்து, பொய்களை மறைமுகமாகக் கூறுதல்” என்பர்.
ஜிஹாதும், தக்கியாவும் இஸ்லாமின் இரு கண்கள். ஜிஹாத் இல்லையெனில் இஸ்லாமும் இல்லை.
ஜிஹாதுக்கு தக்கியா துணை. தக்கியாவுக்கு ஜிஹாத் துணை. இதையே தமிழில் ஒரு பொது வழக்காகச் சொன்னால்:
வேலிக்கு ஓணான் சாட்சி. ஓணானுக்கு வேலி சாட்சி’ எனலாம்.

Series Navigation

புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

நல்லான்


முன்னுரை:
உலக நாதர் இயற்றிய, உலக நீதியில்: ‘நெஞ்சாரப் பொய் தன்னை சொல்லவேண்டாம்’
தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’
தமிழ் செய்த தவப் புலவர் வள்ளுவனார் (Thiruvalluvar) கூறுவது:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச்சுடும்
எல்லாவிளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
மேற்கூறிய திருக்குறள் செய்யுள்களில் பொதிந்த கருத்துப்படி, ‘இஸ்லாமியர் ஒருவர் தன் நெஞ்சறிய பொய்சொன்னாலும், அப்பொய் அவருடைய இஸ்லாமிய நெஞ்சைச் சுடாது, பொய்யாவிளக்கே இஸ்லாமில் கிடையாது. ஆகவே, இஸ்லாமில் சான்றோர்கள்…………..? என கேள்வியும் ஒருங்கே எழுகிறது.

உலகிலுள்ள மற்ற ஒவ்வொரு நல்ல மரபிலும், மதத்திலும் நல்லொழுக்கம் போதிக்கப்படுகிறது. அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமியத்தில் நல்லொழுக்கம் பற்றி அதன் புனித நூல்களிலிருந்து இருப்பதையே இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. படித்தறியவும். மேலும் பொய்களும் ஷரியா சட்டப்படி குற்றமும் ஆகாது. மேலே படியுங்கள் புரியும்.

இஸ்லாமிய புனித மோசடி ’தக்கியா’என்பது, (Taqiyyah), இஸ்லாமின் காரணங்களுக்காக [for the cause of Islam, words used in Hadiths] அல்லது இஸ்லாமின் நன்மைக்காக, எல்லாவித பொய்களையும் எவரிடமும், எந்த நிலையிலும் சொல்லிக்கொள்ள, இஸ்லாமிய புனித நூல்களே முஸ்லிம்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றன. இஸ்லாமை நிருவிய முகம்மதுவே ஒரு முன்னுதாரணமாக தன் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் அவ்வாறே ஒழுகி, வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார். அப்பொய்கள், ’இஸ்லாமின் காரணங்களுக்காக / நன்மைக்காக’ என்ற போது, அப்பொய்களும் தனக்குத்தானே (automatic) புனிதத்தன்மையை அடைந்து கொண்டு விட்டன போலும்!!?

இதனால், முஸ்லிமில்லாத மக்களின் விசுவாசத்தைப் பெற்று, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுடைய பலவீனமான தருணத்தில், அவர்களை மடக்கி தோற்கடித்து, குரானில் உள்ளது உள்ளபடி, உலகத்தையே இஸ்லாமிய மயமாக்க, àதேவைப்பட்டால் அல்லாவின் நாமத்தைச் சொல்லி, ‘அல்லாஹூ அக்பர்’ என்ற ’ஜிஹாத் புனித போர் ஒலி’யை உரக்கப் பரக்கக் கூவிக்கொண்டே குறுக்கே வரும் எவரையும் கொன்றுபோடலாம். [போட்டுத்தள்ளலாம்!!!]. முஸ்லிம்களுக்கு, நம் நாடு (patriotism), தம் மக்கள் (Blood relations can be killed for honour killing), தன் நண்பர்கள் (friends), என்று எவரும் முக்கியமல்ல, இஸ்லாம் என்ற மத இயக்கம் ஒன்றே ஒன்று தான் மிக முக்கியம். (Islam is most important than anything else) இதனால் தான் அன்றும், இன்றும், என்றும் மெக்கா இருக்கும் மேற்கு திசையை நோக்கியே (ஸலாத் / நமாஸ் – தொழுகை) செய்கின்றனர். ‘எல்லா புகழும் அல்லாவுக்கே’ என மேற்கே இருக்கும் மெக்காவில் அவதரித்த முகம்மதுவால் தொடக்கப்பட்ட இஸ்லாமின் அல்லாவுக்கே போய் சேர வேண்டும். இக்கட்டுரையில், முகம்மதுவைப் பற்றிய சரித்திரத்திலிருந்தும், குரான் (இறைச்செய்தி), ஹதிஸ்-சுன்னா (முகம்மது நபி தன் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய மரபு, பழக்க வழக்கங்கள்), சிராத்(வாழ்க்கை வரலாறு), ஆகியவற்றிலிருந்து சில உதாரண ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் இஸ்லாம் புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் காலப்போக்கில் இப்பொய்களும் உண்மை என ஒப்புக்கொள்ளப்படும் என ஜெர்மனியின் கோயபல்ஸ் (நாஸி ஹிட்லரின் கொள்கைப் பிரசார மந்திரி) அன்று சொன்னான். அந்த வற்றாத ஊற்றான ஒழுங்கில்லா முறையை பல மத இயக்கங்களும், தமிழ் நாட்டுக் கழகங்களும், பெதுவுடமைக் கட்சிகளும் (கம்பூனிஸ்ட்), தங்கள் ஜேபிக்குள் தயாராக வைத்து, உபயோகித்து பிழைத்துக் கொண்டுதான் இன்றும் இருக்கின்றன. நாஸி ஹிட்லருக்கு இஸ்லாமை நிருவிய முகம்மது தான் ஒருவேளை முதல் ஆசானோ! இக்கழகங்களுக்கும், கம்பூனிஸ்ட்களுக்கும் ஹிட்லர் தான் முக்கிய ஆசானோ!!

அந்த காலத்தில் காந்தியை, காமாந்தகாரர், வடக்கத்திய பனியா, தலித்துகளின் எதிரி, இந்திய நாட்டுக்கு சுதந்திரமா – வெங்காயம், வெள்ளைக்காரனே! இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு, நீ இந்தியாவை விட்டு எங்கேயோ ஓடிப்போனாலும் போ! பரவாயில்லை, ஆனால் மெட்ராஸ் மாகாணத்தை யாவது உன் கஸ்டடியில் வைத்து, காட்டுமிராண்டி மொழியான தமிழைக்காட்டிலும், ஆங்கிலத்தை முதன் மொழியாக வைத்து விடு, இங்குள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அளித்து விடாதே!! என ஒப்பாரி வைத்து கூவிய கூட்டம், அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என கூக்குரலிட்ட முன்னேற்றமோ அல்லது முன்னேற்றமடையாத கழகமோ, இன்று அண்ணல்-காந்தி என அவர்கள் வாயிலிருந்து புது திரு அவதாரம் எடுத்துள்ளார். ஒருகாலத்தில் நேரு, இந்திரா காந்தியை தூஷித்த கழகம் இன்று இவர்கள் நினைவாக மலர், மாலை, புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர். இவர்களும், ஹிட்லரின் ’தக்கியா’வை ‘இஸ்லாத்திலிருந்து’ தான் கற்றனரோ!!?

இதைத்தான் ’இனம் இனத்தோடு சேரும்’ என சொல்கிறார்களோ!! (ஒரே மாதிரியான இறகைக்கொண்ட பறவைகள் – birds of the same feather flock together) இஸ்லாம், இடதுசாரிகள், நாஸிகள், (Islam, Leftist parties, Nazis) இம்மூன்று இயக்கங்களும் ஒரே மாதிரியான அடிப்படை கொள்கைகளைக் கொண்டவைகள். இம்மூவருக்கும் முக்கியத்வம் உள்ளவை: சர்வாதிகாரம், ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு, காரியத்தை சாதித்துக்கொள்ள சந்தர்ப்பவாதம், (எல்லாவிதமான பொய்கள் உள்பட) அகில உலக பரவுதல், ஓரினக் கொலைகள், அரசியலில் ஆர்வம், எல்லாமே அரசாங்கவுடமை, சொல்லிலும் செயலிலும் முழு வேற்றுமை, தங்களையாரும் அடிமையாக்கிக் கொள்ளக்கூடாது, ஆனால், மற்றவர்களைத் தாங்கள் அடிமை களாக்கலாம், போன்ற மிக மகத்தான கொள்கைகள்!!?

’எதற்காக இவைகள் இக்கட்டுரையில்’ என கேட்பவர்களுக்கு எனது பதில் — ஒரே விதமான பல கொள்கைகளுடன் இம் மூன்று இயக்கங்களும் உள்ளன, இவைகளில், ‘இஸ்லாமிய தக்கியா’ போன்ற சந்தர்ப்பவாதக் கொள்கையும் சேர்ந்தேதான் உள்ளது என ஒரு ஒப்புதலுக்குக் காட்டத்தான் இம்மூன்றைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

அஃதே போல ‘இஸ்லாம்’ என்பதன் பொருளே, ’அமைதி’ என (Islam means peace!!?) வெற்றியுடன் எட்டு திக்கெட்டும் எட்ட முஸ்லிம்கள் முரசொலிக்கின்றனர். ’இஸ்லாம்’ என இட்டுக்கொண்ட பெயரிலும் ஒரு ‘தக்கியாவா’? என கேட்கத் தோன்றுகிறதல்லவா! ஆரம்பத்திலேயே தக்கியா துவங்கி விட்டது.

கீழே கொடுத்தவைகளை ஒரு முறை படித்தபின் முஸ்லிம்கள் கூற்று சரிதானா என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பகுத்தறிவாளர்களுக்கும் பதில் கிடைக்கலாம். (உண்மையாகவே பகுத்து ஆராயும் அறிவு என ஒன்று அவர்களுக்குக் கூட இருந்தால்!! தமிழ் நாட்டுக் கழகங்களுக்கும், இடதுசாரிகள், பொதுவுடமைக்காரர்களுக்கும் சேர்ந்தே கூறுகிறேன்.).

ஒரு நண்பர் கூறுவது போல ”ஜிஹாதும் தக்கியாவும் இஸ்லாமின் இரு கண்கள். ஜிஹாத் மட்டும் இல்லாதிருந்தால் இன்று இஸ்லாம் இருந்த இடமே இல்லாது என்றோ மறைந்து போயிருக்கும்” என்பார். இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள்.

பல மிதவாதி முஸ்லிம்கள் (moderate Muslims) , தாங்களும் (அதாவது 99.999 % என பெரும்பான்மை முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு) இஸ்லாமிய வன்முறைகளைக் கண்டிக்கிறோம் என குளியலறைப் பாடகர்களாக (Bath room singers) ஆலாபனையுடன் சங்கீத நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நாடகமாடுவார்கள். தங்களை பெரும்பான்மை முஸ்லிம்கள் என (பீற்றி) சொல்லிக்கொண்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளை மிகச் சிறுபான்மையினரான (Miniscule minority) எனவும் சுலபமகச் சொல்லிச் சொல்லி, தீவிர வாதத்தையே ஒரு நமுத்துப்போன பட்டாசாக்கி சித்தரித்து விடுவார்கள். இந்த முழக்கத்தையே, வெட்டொன்று துண்டுரெண்டாக, மிகச் சிறுபான்மையினர் என (Miniscule minority) சித்தரிக்கப்படும் அதி திவிரவாத முஸ்லிம்களின் முகத்திற்கெதிரே, அல்லது இஸ்லாமிய பொது மேடைகளில் ஏறி, இஸ்லாமிய புனித நூல்களில் உள்ள உண்மைகளை வெளியில் கூறி, அல்லது போட்டுடைக்க மாட்டார்கள். காரணம், ஒன்று, உயிருக்கு உத்திரவாதமில்லை, இரண்டு, மிதவாதிகளும் முஸ்லிம்களாதலால், இப்படி ’தக்கியா’ சொன்னால் தான், பெரும்பான்மையினரான முஸ்லிம்களுக்கு, இன்னும் வருங்காலத்தில் ‘தக்கியா’ செய்து இஸ்லாமிய அடிப்படை கொள்கையான ‘உலக இஸ்லாம்’ நிருவ உதவும். மேலும் மிதவாதிகளும் தீவிர வாதிகளுக்கு உடந்தையாக பணிபுரிந்துதவமுடியும்.

இப்படி வாய்கொப்பளித்தால் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள் நின்றுவிடாது. இப்படி ஆணுமல்ல, பெண்ணுமல்ல என நபும்ஸகராக இருப்பதைக் காட்டிலும், உண்மைக்காக போடாடி, ஒன்று சிறுபான்மையினரை வென்று, அல்லது வெல்ல முடியாவிடின், இஸ்லாமிலிருந்து வெளியேறலாமே!. அனேக முஸ்லிம்கள் இன்று மிகத் துணிவு பூண்டு, மனசாட்சிக்கு விரோதமில்லாமல், முன்னாள் முஸ்லிம்களாக ஆகவில்லையா? அதற்கென முதுகுத் தண்டில் சற்று கூடுதல் சக்தி வேண்டுமையா!! மண்புழுவாக இருந்து கொண்டு வாயாடிவிட்டால் மட்டும் உங்கள் வன்முறை கண்டிப்புக்கு எவ்வித விடிவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆக மிதவாதி 99.999 % கோழைகளும், தீவிரவாத வன்முறைக்குத் துணைபோகும் கூட்டாளிகளே. மற்றொரு இடத்திலும் இக்கட்டுரையில் இம்மிதவாதிகளைப்பற்றி கூறியிருக்கிறேன். தீவிரவாதிகள், மிதவாதிகள் இவ்விருவருக்கும் வேற்றுமையே கிடையாது. ஒருவன் குண்டு வீசுவாவான். மற்றொருவன் அதைப்பற்றி அந்தரங்கமாக கண்டிக்கிறேன் என குசு குசு மொழியில் கதை விட்டு ரீல் சுத்துவான். (பொய் சொல்வான்). ஆனால் குற்றமற்ற நிரபராதி மக்கள் மடிந்தாலும் பகிரங்கமாக கண்டிக்க மாட்டான். ஆக விளைவு ஒன்றுதான். மிதவாதிகளும் அடிப்படையில் முஸ்லிம்கள் தானே! குருடனுக்கு ராஜபார்வை வந்துவிடுமா என்ன?

(அல்லது தீவிர வாதிகள் மிகச் சிறுபான்மையோர் (Miniscule minority) என சொல்வதும் ஒரு பொய்யா? ‘தக்கியா’வா? ஆக மொத்த, மிதவாதிகள், தீவிரவாதிகள் இவர்களில் வேற்றுமையே கிடையாதல்லவா!!).

முகவுரை முடிந்து இப்போது ’தக்கியா’ தலைப்புக்குச் செல்வோம்.

தமிழ் செய்த தவப்புலவர் வள்ளுவனாரும், (Thirivalluvar) “உட்பகை” யில் – (882) கூறினார்.

””வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு””

(நம்மையே கொல்லவரும் பகைவரின் வாளையும் கண்டு கூட நீ பயப்பட வேண்டாம். ஆனால், நண்பன்போல நடித்து உன்னை அடுத்துக் கெடுக்க வரும் நண்பன என சொல்பவனுடைய நட்பைக் கண்டு அஞ்சு). [Do not fear the foe who is like the drawn sword, but fear the friendship of the enemy who poses as kinsman]. இஸ்லாமிய நட்பும் அவ்வகையே.

பொய்சொல்வது, ஏமாற்றுவது, என உலகத்தாரால் குற்றங்களாகக் கருதப்பட்டவைகளை நிகழ்த்திக்கொள்ள, இவைகளை இஸ்லாமிய புனித நூல்கள் வாயிலாக ’தக்கியா’ என புனித பெயரிட்டுப் புகுத்தி, இவைகளையும் முஸ்லிம்கள் கட்டாய புனித (ஷரியா) சட்டமாக்கி / புனித பட்டயமாக்கி, தனதாக்கிக் கொண்டுவிட்டனர். ஆக, பொய்சொல்வது, ஏமாற்றுவது, இவைகளின் விளைவு, மாபெரும் குற்றங்களான கொள்ளை யடிப்பது, திடீர்த்தாக்குதல் நிகழ்த்துவது, கற்பழிப்பது, வலுச்சண்டைக்குப் போவது, சித்திரவதை செய்வது, ஓரினக்கொலை புரிவது, வஞ்சனையாக திட்டமிட்டுக் கொலை செய்வது, ஆகியவற்றில்தான் (இஸ்லாமில்) கடைசியில் முடிவடைகிறது. இவைகள் அனைத்தையும் காஃபிகளுக்கெதிராக (முஸ்லிமல்லாதவர்களுக் கெதிராக) நிகழ்த்தினால், இஸ்லாமிய புனித ஷரியா சட்டப்படி குற்றமில்லை. அல்லாவும் பரிசாக சுவன (சுவர்க) சுகமளித்து தானும் மகிழ்ந்து ஜிஹாதிகளையும் மகிழ்விப்பார். இதில் ஒரே ஒரு முக்கிய நிபந்தனை, சுவனசுகமடைய, முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத கள்ளமில்லாத காஃபிகளைக் கொன்று, அந்த வெடிகுண்டு விபத்தில் தன் இன்னுயிரையும் தந்து அல்லாவாகிய முகம்மதுவை (?) அல்லது முகம்மதுவாகிய அல்லாவை மகிழ்விக்கவேண்டும். அவ்வளவேதான். மிக சுலபம்.

இக்காரணத்திற்காகவே, செப்டம்பர் 11, 2001ல், தற்கொலை வெடிகுண்டுப் படையினரான 19 முஸ்லிம்கள், இஸ்லாமிய புனித நூல்கள் துண்டிக்கொடுத்தபடியே, அல்லாவின் மேன்மையை பறைசாற்ற, ‘அல்லாஹூ அக்பர்’ எனக்க் கூச்சலிட்டுக்கொண்டு, அமெரிக்க வியாபாரமையம், மற்ற கட்டிடங்களில் மீது கடத்திய விமானத்துடன், தாங்களும் அழிந்து, உலக அமைதியையும் அழித்து, இஸ்லாமிய வன்முறையும் உலக மக்களுக்கு ஊர்ஜிதப்படுத்தினர். அமெரிககாவில் 9/11 விமானக் கடத்தலைப் புரிய (ஹைஜாக்) செய்து, வெடுகுண்டு தற்கொலைப் படையினரால், இஸ்லாமிய உத்தியான, ‘தக்கியா’ வை செயலாற்றி, விமானத்திற்குள் புகுந்து, — ‘தங்கள் உரிமைகளைக் கொடுக்காவிடில், விமானத்தைத் தகர்த்துவிடுவதாக’ சூளுறைத்தனர். இது, விமான பறத்தல், 93இன் (Flight No. 93) தானியங்கும் குறிபேடுகளில் (logs) பதிவாகி உள்ளது. இச்செய்கைகள், குரான், ஹதீஸ்ஸுகளின் நற்போதனைகளால் (!) தான் நடத்தப்படுகிறது.

அமெரிக்க வர்த்தக மையம், நாசா கட்டிடம் முதலிய இன்னும் மற்ற இடங்களில் 9/11 விமான குண்டு வெடிப்பில், உயிர் தியாகம் புரிந்த தீவிரவாதி ஒருவன் தன் ஆண்குறியைச் சுற்றி பத்திரமாக மிக மிக மெல்லிய தாள் போன்ற அலுமினியம் உலோக தகடை (Aluminum foil – ரேக்கை) சுற்றிக்கொண்டு இறந்தான். ஏனெனில், குரான் படி, இவனுக்கு சுவர்க்கம் கிடைக்கபோகிறது என எண்ணிக்கொண்டு, சுவர்க்கம் சென்றபின்னர், ஆங்கே, இதே ஆண்குறியை வெடிகுண்டு விளைவினால் சேதப்படாமல் வைத்துக்கொள்ள, அல்லாவின் வெகுமதியான 72 பளிங்குபோன்ற சுவன சுந்தரிகளிடமும், 28 தக்க பருவடையாத இளம் பாலகர்களுடனும் ஓரினச்சேர்க்கைக்கும் சேர்த்து உடனுக்குடன் நலுங்காமல், நசுங்காமல், உபயோகிக் கலாமல்லவா!!. [அங்குதான் ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் உடலுறவுக்கான வலிமையை அல்லாவே அருள்வாரே!! அங்கு மல மூத்திரமில்லை, கபம், சளி இல்லை, உடல் வேர்வை, துர்நாற்றம் கிடையாது, மதுபான ஆறு பெருக்கெடுத்து ஓடும், மொண்டு மொண்டு குடிக்கலாம். (ஆனால், மண்ணுலகில், மதுவுக்கு தடை உத்தரவு இஸ்லாம் பிறப்பித்திருக்கிறது!)].
இம்மாதிரி ’தக்கியா’ குயுக்திகளாலும், ஜிஹாதின் நடைமுறைகளாலும், இஸ்லாம் இயக்கத்தை அரசியலாக்கி உலகம் முழுதும் இஸ்லாமிய மயமாக்க முஸ்லிம்கள் எத்தனிக்கின்றனர்.
ஆக, இஸ்லாமின் முதல் அடிப்படை குறிக்கோள்: உலகமனைத்தையும் இஸ்லாமாக்கி, இஸ்லாமிய ஏகாதிபத்திய அரசியலை நிறுவவே தான்!!
(குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்”)
ஓர் இயக்க மரபுபை, ’இஸ்லாம்’ மதம் என பெயரிட்டுக்கொண்டு ஏன், எதற்கு உலவவேண்டும்? நல்ல மதம் என்பதற்கு நல்லொழுக்கம் வேண்டுமே. இவ்வியக்கத்தில் அதுதான் கிடையாதே! ஆகையால் இது ஒரு மதமா? மரபு இயக்கமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இத் தக்கியாவைத் தான் முகம்மது அன்றே குரானிலும் புகுத்தி அதையும் இஸ்லாமிய வரலாறு ஆசிரியர்கள் ஹடிஸ் சுன்னா, சிராவிலும் எழுதி வைத்து, அன்றும் இன்றும் இஸ்லாமிய ஷரியா சட்டமாக்கி விட்டார்கள். இவ்வாறே நடத்திக் கொண்டு 1400 வருடங்களாக ஒரு மத இயக்கமாக இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இக்காரியங்கள் செய்கையில் மனசாட்சி என்பதே தேவையில்லை. இதற்குமேல் கூற என்ன இருக்கிறது. கெட்டகாரியம் எதையுமே மனசாட்சி யின்றி, மதத்தின் பேரால் செய்லாம் என இஸ்லாம் உலகுக்கு முன்னோடியாக இன்றும் வழிகாட்டுகிறது.

ஒரு ஊரில் ஒரு முரட்டு தாதா இருந்தால், அவனைக்கண்டு, ஊரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பயப்பட்டு ஒதுங்கி விடுவார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமாய் ஒன்றுசேர்ந்து ஒரு முகமாக தாதாவை ஒருவழிப்படுத்தினால், அப்போது தெரியும். அஃதேபோல், உலக மக்கள் சக்தி. மக்களை விழிப்படையச் செய்ய இக்காரியத்தை இனி உலகமக்கள் ஒன்று சேர்ந்து இஸ்லாமியத்துக்கு செய்யத்தான் போகிறார்கள். நாட்கள் வெகு தூரத்திலில்லை.

ஆனால், முஸ்லிம்கள் கொடுக்கும் பாஷணைகளில், இஸ்லாம்–அமைதி விரும்பும் இயக்கம், இஸ்லாமின் மறுபெயரே, அமைதிதான் எனவும் ’தக்கியா’வை அவர்களுக்கே உரித்தான உரத்த குரலில் (sonorous tone) விடாது, ஓதாமல் ஒருநாளும் இருந்ததில்லை.

9/11 நிகழ்ச்சியைப்பற்றி கண்டிக்க, இதன் காரணபூதராக ‘ஒசாமா’ மீது எந்த இஸ்லாமிய அமைப்பாவது, பஃத்வா (தீர்ப்பாணை) கொடுத்தான்களா? (தாக்குதல் நடத்தியது ’நான் தான்’ என ஒசாமா பின் லேடன் ஒப்புக்கொண்ட பின்னரும்). ஆனால், இத் தாக்குதல்களை யூதர்களுடன் அமெரிக்கர்களுமாக ஒன்று சேர்ந்து (புஷ் அரசாங்க ஒத்துழைப்பால்) தங்கள் தலையிலேயே வெடிகுண்டு வைத்துக் கொண்டதாக குற்றமும் சாட்டி களிப்படை கின்றனர். இதற்குத்தான் இஸ்லாம் என்றால் சாந்தி, (அமைதி) அகில உலக சகோதரத்துவம் என்பதா? 99.999 % பெரும்பான்மையினர் என சொல்லிக்கொள்ளும் மிதவாத முஸ்லிம்களும் இந்த தாக்குதலுக்கெதிராக என்ன தீவிர நடவடிக்கை எடுத்தனர்? ஒன்றுமில்லையே! சவுதி அரேபியாவையோ, ஐக்கிய அரேபிய எமரிடஸ்ஸிடமோ, இந்த மிதவாதிகள், தங்கள் சக்தியை உபயோகித்து, தீவிரவாத வன்முறைகளுக்குக் காரணமான பின் லேடன், மற்ற பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை அறுத்துக்கொள்ள வாய் வார்த்தைகளாகக் கூட சொல்ல (முடிய!) வில்லையே! இம்மிதவாதிகளும் இடசாரிகள் போல உலகிலுள்ள மற்ற தாக்குதல்களை தீவிரமாக விமரிசித்து, இஸ்லாம் என்னும் போது ’ஜகா’ வாங்கி, மௌனத்தையே கடைபிடிக்கிறார்களல்லவா? ஆக இவர்களும் இஸ்லாமிய தீரவாத வன்முறைகளுக்கு சுருதி, தாளத்துடன், ஒத்தூதி மௌன கீதம் பாடும் பக்கவாத்தியங்களே!! அப்போதுதானே மேளக் கச்சேரி சிறப்பாக பரிமளிக்கும்.

’தக்கியா’ என்பதற்கு, முகம்மதுவின் சரித்திரத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியை தமிழில் சொன்னால் இங்கு பொருந்து மென எண்ணுகிறேன். [மேலும் சில நிகழ்ச்சிகளை ஆங்கிலத்திலும் ஹதீஸ் மேற்கோள்களில் கொடுத்திருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். சிலவற்றை தமிழில் மொழியாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாவறையுமே தமிழில் மொழியாக்கம் செய்ய தற்போது இயலாது].
’தக்கியா’வுக்கு முகம்மது 627இல் நடத்திய – Battle of Trench என்ற போருக்குப் பிறகு தான், புது மவுசு இஸ்லாமில் ஏற்பட்டது, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுவது, இவைகளை முஸ்லிம்கள் ஓர் திட்டமிட்ட யுத்த தந்திரமாக அல்லாவின் பெயரால் இஸ்லாம் மதத்திற்காக நடத்தப்படும், ஒரு புனித யுத்தம் “ஜிஹாத்”. இதில் (taqiyyah). தக்கியாவையும் சேர்த்தனர். இதன் கீழ் ஒரு முஸ்லிம் எவ்வித பொய்சொன்னாலும், அது தவறில்லை. Sura (9:3) – “…Allah and His Messenger are free from liability to the idolaters…” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி)

கொஞ்சிக் கொஞ்சிப்பேசி வஞ்சிக்கும் இஸ்லாமின் ‘தக்கியா’ வின் துவக்கம்: (627இல் நடத்திய – Battle of Trench)

முகம்மதின் திடீர் தாக்குதல்களை இனியும் பொறுத்துபோகத் தேவையில்லை என முஸ்லிமாக ஆகாத மற்ற எல்லா அரேபியரும் ஒன்றுசேர தீர்மானித்து, முகம்மதைத் தண்டிப்பதற்காக எழுந்தனர். எந்த தாக்குதல் ஏற்பாட்டையும் முன் சொல்லாமல், ஒருவித முன்னெச்சரிக்கையின்றி பதுங்கித் தாக்கும் முகம்மது போல் அல்லாமல், சாமர்த்தியமில்லாத முஸ்லிமாகாத அரேபியர்கள் போருக்குத் தயாராகும் படி முகம்மதுவை எச்சரித்து அவகாசம் கொடுத்தனர். [முன் நாட்களில் இந்திய அரசர்கள் நேர்மையாக எதிரிகளுக்கு அளிக்கும் யுத்த தகவலைப் (நோடீஸ்) போல] உடனே முகம்மதுவும் மதீனாவைச்சுற்றி ஒரு பள்ளமான அரணை [தண்ணீர் பாலைவனத்தில் ஏது?] ஆக தண்ணீரில்லாத (Trench) அகழியை தோண்டியும் விட்டார். மற்றவர்கள், இப்பள்ளத்தை, அல்லது அரணைக்கடக்க எந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாமென யோசனையில் ஆழ்ந்தனர். அதற்காக முஸ்லிமில்லாத அரேபியர்கள், பானு குஃரைஸா என்ற யூதனின் உதவியை நாடினர். அவனிடம் பல தேர்ந்த அனுபவமுள்ள பலசாலிகளான விசுவாசமுள்ள வீரர்கள் உண்டு. அவனும் உதவி புரிய தயாராக இருந்தான். இந்தக்கூட்டணியை உடைக்க அவர்களுக்குள் பரஸ்பர அவநம்பிக்கையையும் சண்டையை உண்டாக்க முகம்மது தீர்மானித்து, ஓர் சதித்திட்டம் தீட்டினார். இக்காரியத்தை முடிக்க, நய்யூம் என்ற பானு குஃரைஸாவின் நெடுநளைய நண்பனும், புதிய முஸ்லிமாக சமீப காலத்தில் முகம்மதுவுடன் சேர்ந்தவனை தேர்ந்தெடுத்தார். அவனைத் தேர்ந்தெடுத்தன் காரணம், அவன் முஸ்லிமாக ஆனதுபற்றி அனேகருக்கு, குறிப்பாக பானு குஃரைஸாவுக்குத் தெரியாது. நய்யூமிடம், “நீ எதாவது செய்து இந்த கூட்டணியை உடைத்துவிடு. இக்காரியத்தை முடிக்க உன்னால்தான் முடியும். வஞ்சகத்தால் மட்டுமே இவர்களை வெற்றி கொள்ள முடியும், ஏனெனில் அவர்கள் ஒன்று சேர்ந்தால் நாம் தோற்று விடுவோம்.” என்றார்.

(தொடரும்)

Series Navigation