புகழ்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

ரஜித்


உணவு உட வீடாக
தொலபேசி
தொலக்காட்சி கணினி
கிளிக்கினால்
திறக்கிற உலகம்

வட்டங்களாய் வசதிகள்
மயத்தில் நாம்ி

ஓடிக் கொண்டே
வாழ்க்க வாகனம்

நமக்கு
சால தந்தவர்கள்
புகழால் வாழ்ந்தவர்கள்
எவர் பெயரும்
நினவில்ல

எஞ்சும் புகழெல்லாம்
விஞ்ச ஒருவர்
வரும்வரதான்

தலப்புச் செய்தியாக
இன்று இவர்
நாள அவர்

வீழ்த்தித்தான்
எழுகிறஅலகள்
விழத்தான் அருவிகள்

மனிதன் வானம்
புகழ் வானவில்
மனிதன் மண்
புகழ் காளான்

வானவில் பொழியா
காளான் காய்க்கா

ரஜித்

rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation