கற்பகம்
—-
காலை வணக்கத்துடன்
வரும் புன்சிரிப்பு
உறுத்தாத பார்வை
ஊடுருவாத உரையாடல்
என உணர்வைத்தொடும்
பழக்கங்களுக்குப்
பழக்கப்பட்டிருந்தால்
இக்கனமே இறக்கிவிடு
இன்மனமே.
நொடிக்கொருதரம் நகருகின்ற
கடிகார முள் போலல்ல
நொடிக்கொருதரம் நூறுமுறை
நிறம் மாறிடுமிந்த
மனிதர்களின் மன ஓட்டம்.
அன்பான மடலோ
அழகான அருஞ்சொல்லோ
அக்கறையோ விசாரிப்போ
என்றாவது ஒரு நாள்
கிட்டாது போனால்
பரிதவித்துப் பயனில்லை
பழக்கமானவைகளை
எதிர்ப்பாராத பழக்கம்தான்
நல்லதென்றும்.
—-
karpagam610@yahoo.com
- மூன்று கவிதைகள்
- கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது
- அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்
- நரேந்திரனின் கட்டுரை பற்றி
- யாரோ, அவர் யாரோ ?
- கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு
- கடிதங்கள் – மார்ச் 11,2004
- ரோறா போறா சமையல்காரன்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- திறனாய்வுக் கூட்டம்
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி
- Dalit History Month: 1 April to 30 April
- துளிகள்.
- ஆறாம் அறிவு
- மூன்று குறுங்கவிதைகள்
- நீரலைப்பு
- நீயும் நானும்
- இரண்டு கவிதைகள்
- வீடு
- இனிய காட்சி
- பதிவிரதம்
- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- போனதும், போனவைகளும்
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- ரோறா போறா சமையல்காரன்
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- கடை
- விடியும்!நாவல் – (39)
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விண்ணின்று மீளினும்….
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- Bowling for Columbine (2002)
- ஐஸ்கிரீம் வகைகள்
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- இரண்டு கவிதைகள்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- பழக்கம்
- மனம்
- இரு கவிதைகள்
- தாகம்
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது