பல வகையான அமீபா

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue


|

./ |

உயரமான சுவரை குச்சி வைத்துத் தாண்டும் அமீபா

!

ப்ரெஞ்ச் சமையல்காரர் தொப்பியுடன் அமீபா

,

காலுடைந்த அமீபா

*.

டார்ச் லைட்டுடன் அமீபா

.-

துப்பாக்கியுடன் அமீபா

?

குடையுடன் அமீபா

.}

வில் அம்புடன் அமீபா

_._

பட்டையான கால்களுடன் அமீபா

.

o=o

ஸ்கேட் போர்ட் செய்யும் அமீபா

..

இரண்டு அமீபாக்கள் பேசுகின்றன

:::::::::::::::::::

:::::::::::::::::::

:::::::::::::::::::

ராணுவ பரேடில் அமீபாக்கள்

:

:

சர்க்கஸ் வேலை செய்யும் அமீபாக்கள்

%

ஸீ-ஸா வில் அமீபாக்கள்

. ?

குழப்பமான அமீபா

.!

அதிர்ச்சியடைந்த அமீபா

o

உடற்பயிற்சி செய்யும் அமீபா

O

ஸ்டெராய்ட் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யும் அமீபா

.

முற்றுப்புள்ளி வடிவத்தில் தன்னை மறைத்துக்கொண்ட அமீபா

.

ஒரு முற்றுப்புள்ளிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அமீபா

.

அமீபாவாக தன்னைக் காட்டிக்கொள்ளும் முற்றுப்புள்ளி

.<

மெகாபோனுடன் அமீபா

o

.|

பஸ் வர காத்திருக்கும் அமீபா

_____

| . |

கோல் கீப்பராக இருக்கும் அமீபா

o.o

கண்ணாடி போட்ட அமீபா

_

நசுக்கிய அமீபா

.h

ஒரு நாற்காலிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அமீபா

|

உயரமான அமீபா

-.-

——————-

கம்பி மேல் நடக்கும் அமீபா

o

o o

.

மூன்றுபந்துகளை தூக்கிப்போட்டு பிடிக்கும் அமீபா

.#

வைக்கற்போருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அமீபா

………

வரிசையில் இருக்கும் அமீபா

./

சீன சாப்ஸ்டிக்குகளுடன் அமீபா

‘. ‘

பெரிய புருவங்கள் கொண்ட அமீபா

. ?

விக் காற்றில் பறக்கும் அமீபா

.(

சாட்டலைட் டிஷ்-உடன் அமீபா

/

. ? ?

தொலைக்காட்சி பார்க்கும் அமீபா

.>

பூமராங்குடன் அமீபா

.-.

ஒரு கட்டையை தூக்கிச் செல்லும் இரண்டு அமீபாக்கள்

.-8

செயற்கை அமீபா பின்னால் சாவியுடன்

e.

பேசும் அமீபா

*

அமீபா ஆக்டோபஸ்

.z

தூங்கும் அமீபா

http://paul.merton.ox.ac.uk/ascii/amoebae.html

Series Navigation

செய்தி

செய்தி