பனித்துளிகள்

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

கி.சார்லஸ்


மேகச்சிற்பிகள்
நிலவுச்சிற்பத்தை
இரவுபுழுக்கத்தில்
செதுக்கி
செதுக்கி
களைத்துப்போய்
வழித்து வீசிய
வியர்வைத்துளிகள்.
* *
ckicharles@yahoo.com

Series Navigation

கி.சார்லஸ்

கி.சார்லஸ்