ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

அறிவிப்பு


திருப்பூர் DRG அறக்கட்ட¨ª
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்
திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை
இணைந்து வழங்கும்

தேச விடுதலைப் போரின் தியாகச்சுடர்கள்,
சட்ட மன்ற ஜனநாயக முன்னோடிகள்,
உழைக்கும் மக்கª¢ன் ஒப்பற்ற தலைவர்கள்,
தோழர்கள். ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி

நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007

விபரம் – விதிகள்

1. மொத்தப் பரிசுத் தொகை ரூ.46,000/-
2. இத்தொகை தமிழில் வௌ¢ வந்த :

சிறந்த நாவலுக்கு ரூ.10,000/-

சிறந்த கவிதைக்கு ரூ.6,000/-

சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூ.6,000/-

புனைகதை அல்லாத கட்டுரைகட்கு (நேர்காணல் தொகுப்பு உட்பட) ரூ.6,000/-

காலத்தை வென்ற தற்போது காணக்கிடைக்காத பழைய தமிழ் நூல்க¨ª
உயிர்வித்து மறுபதிப்புச் செய்த பதிப்பகத்தார்க்கு ரூ.6,000/-

சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு ரூ.6,000/-

கடல் கடந்து வாழும் தமிழ் எழுத்தாªர் நூலுக்கு
(கதை, கவிதை, கட்டுரை எதுவாயினும்) ரூ.6,000/-

இதுவன்றி தமிழில் சாதனை படைத்த இலக்கியவாதி ஒருவர்க்கு விருதும்,
பொற்கிழியும் வழங்கப்படும்.

4. பரிசைப் பகிர்ந்தª¢க்கும் உரிமை தேர்வுக்குழுவிற்கு உண்டு.
5. அச்சேறிய நூல்கள் மட்டும் ஏற்கப்படும்.
6. ஒவ்வொரு நூலிலும் 3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
7. நூல்கள் திரும்ப அனுப்பப்படமாட்டாது.
8. 2004 ஜனவரி முதல் 2007 ஆகஸ்ட் வரை பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மட்டும் ஏற்கப்படும்.
9. போட்டிக்கான நூல்கள் செப்டம்பர் 15 வரை ஏற்கப்படும்.
10. படைப்பாª¢களுக்கான பரிசுகள் 2007 டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் தோழர்கள் ஜெயகாந்தன், நல்லகண்ணு, சங்கரய்யா ஆகியோர் பங்கேற்கும் திருப்பூர் நகர நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

நூல்க¨ª அனுப்ப வேண்டிய முகவரி :
V.T. சுப்ரமணியன்
திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை
228, பெரியார் நகர், திருப்பூர் – 641 652.

வாழ்த்துக்களுடன்,
D.R.சந்திரசேகர் K.செல்வராஜ் V.T.சுப்ரமணியன்
DRG அறக்கட்ட¨ª தலைவர் செயலாªர்,
திருப்பூர் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் தி.ந.க.இ.பேரவை


amruthamagazine@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு