நிழல் மோனம் ..

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ஷம்மி முத்துவேல்கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால்
ஓர் நிழல் யுத்தம்
இருள் போர்வையை கிழித்து
வெளியேறியது வியர்வை வடித்த நிலவு

சங்கடை வார்த்த பால்
மெல்ல உள்ளிறங்க …
துப்பிய மிச்சமோ பால் வீதியின்
எச்ச நட்சத்திரங்கள் ?

சப்த நாடிகளுள் சூழ் கொண்டு
எரித்த ..இவ்வேளையில்
துயில் கொண்டது அவளின் மௌன மோனம் …

ஷம்மி முத்துவேல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்