This entry is in the series 20030904_Issue

ஸ்ரீராம்


ஆசையாய் பாசம் காட்டும் அன்னை
கண்டிப்புடன் ஆதரவு சேர்ந்த தந்தை
செல்லமாய் சண்டையிடும் தங்கை
குதூகலத்துடன் அரட்டை கொண்ட நண்பர் கூட்டம்
சிறிதே ஈன்றினாலும் நிம்மதி கொண்ட நெஞ்சம்
ஞாயிறு மட்டும் பொது விடுமுறை ஆனாலும் கனிவாய் சென்ற தருணங்கள்
இவையாவும் அன்றாட நிகழ்வுகளாய் இருந்தன
பொருள் ஈட்ட வெளிநாடு வந்தது முதல்
நேற்றைய நினைவுச்சின்னமாய் நின்று போயின.

slib@rediffmail.com

Series Navigation