“நாம்” என்னும் இலக்கிய சிற்றிதழ் துவக்கம்

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

பாண்டித்துரை


சிங்கப்பூர் இலக்கிய நண்பர்கள் மற்றும் தமிழக இலக்கிய நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் “நாம்” – கற்றலும் கற்பித்தலும் காலாண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) ஏப்ரல்08 – ஜீன் 08 முதழ் இதழ் மார்ச் 08 இறுதியில் வெளிவரவிருக்கிறது.

உங்களின் ஆக்கப்பூர்வமான ஆதரவினை “நாம்” இதழுக்கு தாருங்கள்.

“நாம்” பற்றிய மேலதிக செய்திகளுக்கு பின்வரும் வார்ப்பு இணையபக்கத்தினை சொடுக்கவும்

http://www.vaarppu.com/info.php

“நாம்” குழுவினர் சார்பாக
பாண்டித்துரை
naamagazine@gmail.com

Series Navigation