நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

அறிவிப்பு


ஆனி மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழாவிற்கு படைப்புக்கள் எதிர்பாக்கப்படுகின்றன.

ஃ படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் சித்திரை 30, 2005.

ஃ படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஃ படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.

ஃ சுனாமி பற்றிய படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. (சிறந்த படைப்புக்கான விருது இப் பிரிவிலும் வழங்கப்படும்).

ஃ படைப்புக்களுடன் அதில் பங்குபற்றிய தொழில் நுட்ப கலைஞுர்கள், நடிகர்கள் பட்டியல் இணைக்கப்படவேண்டும்.

ஃ படைப்புக்களின் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்பட வேண்டும்

ஃ தேர்வுக் குழவின் முடிவே இறுதியானது.

ஃ படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Independent Art Film Society of Toronto

4 Castlemore Avenue,

Markham, Ontario

Canada L6C 2B3

ஃ மேலதிக தொடர்புகளுக்கு

905-887-7457 அல்லது raguragu100@hotmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு