நாஞ்சில்நாடன் அறுபது வயது நிறைவு நூல் வெளியீடு

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

அறிவிப்பு


எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு வரும் 28-12-07 அன்று அறுபது வயதாகிறது. அன்று அவரது குடும்பவிழாவாக அந்நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் இரு நூல்கள் வெளியீட்டு விழாவும் வாழ்த்துக்கூட்டமும் நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்யபட்டுள்ளது.

இடம்: ஏ.பி.என் பிளாஸா [ ஏ/ஸி ஹால். நாலாவது மாடி]

நாள்: 29-12-07 [சனிக்கிழமை]

நேரம்: மாலை 5.30

தலைமை. :எம்.எஸ்

அறிமுக உரை ‘நெய்தல்’ கிருஷ்ணன்

நூல் வெளியீடு 1

‘ஜெயமோகன்; எழுதிய ‘கமண்டல நதி- நாஞ்சில்நாடன் படைப்புலகம்’ [தமிழினி வெளியீடு]
வெளியிடுபவர் தேவதேவன் [கவிஞர்]
பெற்றுக்கொள்பவர் எம்.கோபால கிருஷ்ணன்

நூல்வெளியீடு 2

நாஞ்சில்நாடன் எழுதிய சிறுகதைத்தொகுதி ‘சூடியபூ சூடற்க’ [தமிழினி வெளியீடு]
வெளியிடுபவர் ஜேம்ஸ் ஆர் டேனியல் [முதல்வர் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி, நாகர்கோயில்]
பெற்றுக்கொள்பவர் எம்.வேதசகாய குமார்

வாழ்த்துரைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் நாவலாசிரியர் கோவை
முனைவர். எம்.வேதசகாயகுமார் இலக்கிய விமரிசகர்
முனைவர். அ.கா.பெருமாள் இலக்கிய ஆய்வாளர்

ஏற்புரை

நாஞ்சில் நாடன்

அனைவரும் வருக

தமிழினி
சென்னை

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு