நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

டாக்டர் ஹிமானா சையத்


இணைந்து நடத்திய
“முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு”

நாவல் போட்டி முடிவுகள்

இரண்டு முதல் பரிசுகள்

தீநாக்கும் தேன் கூடும் — பாளையம் சையத்

சமீமா — எஸ்.பர்வீன் பானு

இரண்டாம் பரிசு

இல்லை

இரண்டு மூன்றாம் பரிசுகள்

1. நாலுபேருக்கு நன்றி — அப்சல்

2. மீண்டும் பூக்கும் — ஜெ.பானு ஹாரூன்

ஆறுதல் பரிசுகள்

1. ஊற்றை மறந்த நதிகள் — சுலைமா சமீ இக்பால்(இலங்கை)

2. வேர்கள் — நூர்ஜஹான் சுலைமான்(சிங்கப்பூர்)

3. நெஞ்சில் பூத்த மலர் — கே.ஜெய்புன்னிஸா

4. இறைவனிடம் கையேந்துங்கள்– ந.கீதாராணி

5. ஒரு ராட்ஷசியின் கதை — ஏ.ஸி.ஜரினா முஸ்தபா(இலங்கை)

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

எம்.அனீஸ் பாத்திமா டாக்டர் ஹிமானா சையத்
ஆசிரியர், நர்கிஸ் நிறுவனர், மல்லாரி பதிப்பகம்

Series Navigation

டாக்டர் ஹிமானா சையத்

டாக்டர் ஹிமானா சையத்