நடேசனின் இரு நூல்களின் வெளியீடு

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அறிவிப்பு


வண்ணாத்திக்குளம், வாழும் சுவடுகள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு ரொரன்டோவில் நடைபெறவுள்ளது.

இடம்- St Colomba Church Hall

2723 St. Clair Ave.

SCARBOROUGH

(Victoria Park and St Clair)

02 January 2005- மாலை 5.30

தலைமை உரை: P.J ஜெயகரன் (கவிஞர், நாடக ஆசிாியர்)

நூல் வெளியீட்டில் பேசுபவர்கள்:

செல்வநாயகம் இராஜேந்திரன் (யாழ் பல்கலைக்கழக முன்னால் சமூகவியல் பேராசிாியர்)

DBS. ஜெயராஜ்- ஊடகவியலாளர்

செல்வம் அருளானந்தம் (காலம்- சஞ்சிகை ஆசிாியர்)

A.கந்தசாமி (லகரம்- ஆசிாியர்)

பார்வதி கந்தசாமி – யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிாியர்

தேன்மொழி – கவிஞர்

தொடர்பு தொலைபேசி எண் 416 2861654

Series Navigation