திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா மதுரை அண்ணாநகரில் உள்ள அரவிந்த கண் மருத்துவமனைஅருகில் நடைபெறுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நூலை வெளியிடுகிறார். இந்நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

விழா நடைபெறும் இடம் டாக்டர் ஜி. வெங்கடசாமி கண் ஆராய்ச்சி நிறுவன வளாகம், மதுரை

(அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில்)

இவரது மற்ற நூல்கள்

Dr. APJ. Abdul kalam

அக்னிச் சிறகுகள் – Wings of Fire

எழுச்சி தீபங்கள் – Ignited Minds

உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் – Envisioning an empowered Nation

என் வானின் ஞானச் சுடர்கள் – Guiding Souls

——————-

ஹெலன் கெல்லர் – என் கனவு – helen keller My story

எனக்கும் ஒரு கனவு – I too had a dream

மனம் தரும் பணம் – Think and Grow Rich

கிளர்ச்சியாளர் ஆன்மீகத்தின் ஆதார ஸ்ருதி – Rebel – Osho

Varghese Kurian Biography

சக்கரவர்த்தியான சாமான்யன் : நெப்போலியன்

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>