திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா
அறிவிப்பு
திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய
பொழுது புலருமா ?
காதல் புதினம்
நூல் வெளியீட்டு விழா
காலம்: 20.10.2007
சனிக்கிழமை மாலை 5- மணி
இடம்: வெஸ்ட்கோஸ்ட் சமூக மன்ற விழா அரங்கு (கிளமெண்டி 2 ஆவது தெரு)
நிகழ்ச்சி நெறியாளர்:
கவிஞர் கோ. இளங்கோவன்
நூல் வெளியீட்டுச் சிறப்புரை
மாண்புமிகு எஸ்.ஈஸ்வரன்
வர்த்தக தொழில் அமைச்சர் ரூ வெஸ்ட்கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
அனைவரும் கலந்து கொண்டு திருமதி நூர்ஜகான் சுலைமான் அவர்களை வாழ்த்திட வரவேற்கிறேன்
இன்முகத்துடன்
பாண்டித்துரை .