திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்
அறிவிப்பு

திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைக்கு வரப்பெற்ற கதைகள் பரிசீலனையில் உள்ளன.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்
—-
tamil_scifi@yahoo.com