திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

அறிவிப்பு


திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் இவை. நடுவர் சுஜாதா தீர்ப்பின் படி என் சொக்கனின் கதை திருத்திய வடிவில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. திருத்தத்திற்கான அனுமதி ஆசிரியரிடம் பெறப்பட்டுவிட்டது.

முதல் பரிசு –

ஏலி ஏலி லாமா சபக்தானி – சேவியர்

இரண்டாம் பரிசு –

வானத்திலிருந்து வந்தவன் – நளினி சாஸ்திரி

எதிர்காலம் என்று ஒன்று – ரெ.கார்த்திகேசு

மூன்றாம் பரிசு –

மழலைச் சொல் கேளாதவர் (திருத்திய வடிவில்) – என்.சொக்கன்

பிம்ப உயிர்கள் – அருண் வைத்யநாதன்

******

போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், நடுவராய் இருந்து கதையைத் தேர்ந்தெடுத்து உதவிய சுஜாதா அவர்களுக்கும் திண்ணை – மரத்தடி குழுவினரின் நன்றிகள்.

பரிசு பெற்ற கதைகள் தொடர்ந்து திண்ணையில் வெளியாகும்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு