திண்ணை அட்டவணை – சூன் 2001

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue


நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் தன்னுடன் எடுத்துச் சென்றது : செத்த சிங்கத்தில் வைக்கோல் அடைத்தது : 2

பசுமாடுகளைத் துன்புறுத்திய பைத்திய நோயினால் பிரிட்டனில் தினமும் கொல்லப் பட்ட மாடுகளின் எண்ணிக்கை : 2274

பெப்ஸி கோலா சென்ற வருடம் அமெரிக்காவில் கட்டிய வரித் தொகை : 0

அமெரிக்க அணுகுண்டுகளினால் 1950 முதல் 1980 வரையில் ஏற்பட்ட விபத்துகள் : பெண்டகன் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனத்தின் கணக்குப் படி : 32:

அமெரிக்க அணுகுண்டுகளினால் 1950 முதல் 1980 வரையில் ஏற்பட்ட விபத்துகள் : அமெரிக்க அரசின் கணக்கு வழக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையின் படி : 233.

18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியரை உள் நாட்டு யுத்தத்தில் பயன் படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை : 41

உள் நாட்டு யுத்தத்தில் பங்குபெறும் சிறுவர்களின் எண்ணிக்கை : 300,000 சுமார்

எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டபின் இதுவரை மொத்த வருடங்கள் : 20

எய்ட்ஸ் நோயால் இறந்தவர் எண்ணிக்கை : 2 கோடி பேர் (சுமார்)

ஸ்ரீலங்காவில் தமிழருக்கெதிரான பெருங்கலவரம் வெடித்த ஆண்டு : 1983.

இந்தப் பெரும் கலவரம் பற்றி விசாரணை நடத்தி பாதிக்கப் பட்டவருக்கு நீதி வழங்கும் முகமாய் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்ட ஆண்டு : 2001

:

Series Navigation