தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

அழைப்பிதழ்


தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு
அழைப்பிதழ்

அன்புடையீர்,

தமிழ் இலக்கியத்தின் தொன்மம் மற்றும் நவீனத்தின் பன்முகத்தன்மைகளையும்
விழுமியங்களையும் பகிர்ந்துகொள்ளவும், குறிப்பாக இன்றைய தமிழ் இலக்கியத்தின் போக்கினை அறியவும் பங்கேற்கவும், பிரெஞ்சு மண்ணில் உரிய கால இடைவெளியில், ஆர்வலர்கள் அவ்வப்போது ஒன்று கூடுவதைப்பற்றி தீர்மானிக்க, ஒத்த கருத்துள்ளவர்களை பணிவுடன் அழைக்கிறோம்.

நாள்: 14-07-2007

இடம்: எண். 90, Rue Eduard Vaillant, 93700- DRANCY (Paris) -FRANCE

தொடர்புகட்கு:
சிவா: 06 78 49 09 46
01 39 94 99 84

இவண் தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு

Series Navigation