தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

முக்கிய விருந்தினர்: கலை இலக்கிய விமர்சகர், திரு. வெங்கட் சாமிநாதன்


டொராண்டோ வாழும்தமிழ் ஆதரவில் தமிழில் இன்றைய இயல், இசை, நாடகஙக்ள் பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. அது சமயம் தரமான தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

நாள் : சூன் 5, சனிக்கிழமை

இடம்: ஸ்கார்புரோ சிவிக் செண்டர்,

* புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை

நேரம் : காலை 10:00 தொடக்கம் இரவு 7: 00 மணி வரை

* இன்றைய தமிழ் இயல், இசை, நாடகங்கள் பற்றிய கலந்துரையாடல்

நேரம்: மதியம் 2:00 தொடக்கம் பிற்பகல் 4:00 மணி வரை

முக்கிய விருந்தினர்: கலை இலக்கிய விமர்சகர், திரு. வெங்கட் சாமிநாதன்

அன்றைய மாலைப்பொழுதில் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத் தெற்காசியப் பிரிவும், டொராண்டோ இலக்கியத் தோட்டம் அமைப்பும் இணைந்து ‘இயல் விருது ‘ வழங்கவிருக்கின்றன. இந்த மாலை நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களை விரைவில் அறியத் தருகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:

காலம் செல்வம் {kalam@tamilbooks.com}

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்