தமிழ் இலக்கியக் களம் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல்

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

முனைவர் இரத்தின வேங்கடேசன்


அன்பிற்கினியீர் வணக்கம்

எதிர்வரும் வெள்ளியன்று 23-04-2010 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 9 மணிக்கு நிறைவுறும் இவ்வரங்கத்திற்கு தங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

6 மணிமுதல் 6.30 மணிவரை சிற்றுண்டி நேரம்

அன்பின்
முனைவர் இரத்தின வேங்கடேசன்

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

முனைவர் இரத்தின வேங்கடேசன்

முனைவர் இரத்தின வேங்கடேசன்