தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

தமிழ்ஸ்டுடியோ.காம்


ஆதவன் 23-09-2010

வியாழக்கிழமை, 23-09-2010

இரவு 07 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 10 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படும். (பெரும்பாலான ஆர்வலர்கள் வேண்டுகோளின்படி இந்த மாதம் முதல் பௌர்ணமி இரவு திரையிடல் நிகழ்வு இரவு ஏழு மணிக்கே தொடங்கி பத்து மணிக்கு நிறைவடையும். இருந்தாலும் பெரும்பாலான ஆர்வலர்கள் இரவு முழுவதும் படங்கள் பார்க்க விருப்பபட்டால் நிகழ்வு இரவு முழுவதும் தொடரும்).

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம்.இயக்கம்: ரவி சுப்பிரமணியன்

இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்:சாருலதா சத்யஜித்ரே அவர்கள் இயக்கிய படம்.

இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள:http://www.satyajitray.org/films/charu.htm

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

Series Navigation

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம்