தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

அறிவிப்பு


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
குமரிமாவட்டம்
கலை இலக்கிய மூன்றுநாள்முகாம்
————————————-
சி.எஸ்.ஐ.ரிட்ரீட் மையம், முட்டம்
மே22.23.24 வெள்ளி,சனி,ஞாயிறு
—————————————–
மே22 பிற்பகல் 3.00மணி

முதல் அமர்வு – வரலாற்று எழுத்தியல்

அகத்தியர்-தமிழ் சமூகத்தின் புராண மூதாதை
பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்
கடல் கொண்ட குமரிநிலம்
ஒரிசாபாலு
வரலாற்று நோக்கில் பழந்தமிழ்
கவிஞர் செந்தீநடராசன்

விவாத துவக்கம்
முனைவர் வறீதையா,சாகுல்ஹமீது,மு.சி.ராதாகிருஷ்ணன்
நூல் வெளியீடுகள்
முனைவர் செல்வகுமாரனின்
ஈழத்து புலம்பெயர் இலக்கியம்- பன்முகவாசிப்பு
கவிஞர் தாணுபிச்சையாவின்
உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
பங்கேற்பு:நாவலாசிரியர் பொன்னீலன்,முனைவர் எஸ்.ராஜேந்திரன்
கவிஞர் ஆர்.பிரேம்குமார்.சி.சொக்கலிங்கம்.
பாராட்டுவிழா
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற
முனைவர் பா.ஆனந்தக் குமார்.
கலைமாமணி விருதுபெற்ற
தோழர் போ.கைலாசமூர்த்தி

மே23 சனி
இரண்டாம் அமர்வு – பண்பாட்டுஅரசியல்

தமிழ்தேசியம் – ஈழத்தை முன்வைத்து
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

தலித்திய நோக்கில் தேசிய இனங்களின் எழுச்சி
முனைவர் எஸ்.ஸ்டாலின் ராஜாங்கம்

நிலம்- மொழி-தேசம்
முனைவர் டி.தர்மராஜன்
விவாத துவக்கம்
மா.பென்னி,த.ம.பிரகாஷ்,அ.ஜகநாதன்

மூன்றாம் அமர்வு – எழுத்தும்வாசிப்பும்

தமிழில்மாற்றுப் புனைவுகள்
கெளதமசித்தார்த்தன்

என்னைஎழுதியகவிதை
கவிஞர் சுகிர்தராணி

நானும் துருக்கித் தொப்பியும்
கீரனூர் ஜாகிர் ராஜா

அயல்மொழி கதையுலகம்
எச்.முஜிபுர் ரகுமான்

கவிதைமுற்றம் மாலை 6.30
தொப்பூள்கொடி அறுபட்ட ரத்தம்.
தமிழகத்தின் 50-க்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்கேற்பு.
மற்றும்
குறும்படங்கள்
வெளியீடும் திரையிடலும்

மே24 ஞாயிறு
நான்காம் அமர்வு – இனவரைவியலை எழுதுதல்
இனவரைவியலை எழுதும்பண்பாடு
கவிஞர் குட்டிரேவதி

அடையாளம் ஒருமையும் வேறுபாடும்
முனௌவர் நமுத்துமோகன்

குரானிய தொன்மங்கள்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்

ஐந்தாம் அமர்வு – புனைவை மீட்கும் பிம்பங்கள்

தமிழ்த் திரையின் நிகழ்தடம்
காஞ்சனை ஆர்.ஆர்.சீனிவாசன்

குறுந்திரையின் புனைவு வெளி
சிவசங்கர் எஸ்.ஜே

அனைவரையும் வரவேற்கிறோம்
கலை இலக்கியப் பெருமன்றம்

– தகவல் : ஹெச்.ஜி.ரசூல்

Series Navigation