தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் ஆய்விதழ்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

இரா. சீனிவாசன்


தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் (Panuval) என்ற இணையவழி ஆய்விதழ் (Online Journal) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இதழ் காலாண்டிதழாக வெளிவரும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவரும் இந்த இதழில், சங்க இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், நாட்டார் வழக்காற்றியல், மொழிபெயர்ப்பு முதலிய துறைகளைச் சேர்ந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும். இரா. சீனிவாசன் இதன் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார்.

இந்த இதழை இணையத்தில் இலவசமாகவே காணலாம். ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப விழைபவர்கள் நேரடியாகக் கீழ்க்காணும் இணையதளத்திலேயே தங்கள் கட்டுரைகளை அனுப்பலாம். அல்லது மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பலாம்.

முகவரி இரா. சீனிவாசன்
தமிழ் இணைப்பேராசிரியர்
மாநிலக்கல்லூரி
சென்னை – 600 005

இணையதளமுகவரி : http://www.indianfolklore.org/journals/index.php/panu
மின்னஞ்சல்: vasan1964@yahoo.com
rajavelu.srinivasan@gmail.com

செல் : 9841838878

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்