ஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

அறிவிப்புமும்பையில் எழுத்தாளர் பட்டறை :

வருகிற ஞாயிறு ஆகஸ்டு 10ம் தேதி மும்பை கோரகான் விவேகானந்தா கல்லூரியில்
திரு. ஞானி அவர்கள் எழுத்தாளர்களுக்கான பட்டறையை நடத்தவிருக்கிறார்.
மும்பை பத்திரிக்கை எழுத்தாளர்கள், ஊடகத்தில் பணிபுரிபவர்கள், இணைய எழுத்தாளர்கள்
மற்றும் படைப்பிலக்கியத்துறையை சார்ந்தவர்கள் பெரும்பாலோர் கலந்து கொள்கிறார்கள்.

தங்களின் வருகை மகிழ்ச்சியூட்டும் !

தகவல்களுக்கு தொடர்பு கொள்க :
mani@techopt.com, 09820232002
Kathiravan 09321454425

Series Navigation