ஜோகிர்லதா கிரிஜா அவர்களது தொடர்கதை

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

டோண்டு ராகவன்


இக்கதை என்னை மிகவும் பாதித்தது. இது பற்றி நான் போட்ட பதிவிலிருந்து:

“35 வாரங்களாக வந்த இக்கதையின் முதல் சில அத்தியாயங்களை மேம்போக்காகத்தான் படித்தேன். அதிலும் பங்கஜத்துக்கு நேர்ந்த கொடுமைகள் அவற்றை படிக்க என்னை விடவில்லை. ஆகவே துர்காதான் பங்கஜத்தின் பெண் என்ற விஷயம் அப்போது அந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது தெரிந்திருக்கவில்லை. இப்போது ரெவ்யூ செய்வதற்காகப் படிக்கும்போதுதான் நான் படிக்காமல் விட்ட விஷயங்கள் நன்கு புலப்படுகின்றன. எவ்வளவு திறமையாக அவற்றை ஆசிரியை கையாண்டிருக்கிறார் என்ற பிரமிப்பு இப்போது மேலோங்கி நிற்கிறது.”
பின்னூட்டங்களுடன் பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/2_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்


raghtransint@gmail.com

Series Navigation

டோண்டு ராகவன்

டோண்டு ராகவன்