ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

தமிழ்மணவாளன்


செய்தி
தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர்
==============================================
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி ஆகியோரும்,
நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்,பொன்.இளவேனில்,அ.வெண்ணிலா.பா.சத்தியமோகன் ஆகியோரும்,
சிறுகதைப் பிரிவில் விஜய மகேந்திரன்,ஜனநேசன்,உயிர்வேலி ஆலா ஆகியோரும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 பெறுகிறார்கள்.
விருது வழங்கும் விழா 30-04-2011 மாலை 0600மணிக்கு,ஆளுனர் மாளிகையில் நடைபெறுகிறது.தமிழக ஆளுனர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்.
விழாவில் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப, ம.இராஜேந்திரன் (துணைவேந்தர் தமிழ்பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இளம்பிறை ஆகியோர் விருதுக்கான நூல்களைத்தேர்வு செய்தனர்.

Series Navigation