ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல்


தமிழ் இலக்கியம் 2004

======================

அன்புடையீர்!

உலகளாவிய அளவில் தமிழ் நேசிப்பினையும், கணினி யுகத்தில் தமிழ்ப்

புத்தக வெளியீடுகளையும்

மையப்படுத்தி புத்தாயிரத்திற்கான புதிய திசைகளைத் தேடும்

தமிழ் இலக்கியம் 2004

நடைபெறுகின்றது.

நாள்:

10.01.2004-11.01.2004

இடம்:

சர்.பிட்டி.தியாகராய மகால்

பனகல் பார்க், (கண்ணதாசன் சிலை அருகில்), சென்னை.

கலை இலக்கியச் சுவைஞர்களையும், தமிழ்நேசிப்பார்களையும் இந்த விழாவில்

பங்குபெற்றுச் சிறப்பிக்க

அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்

விழக்குழுவினர் மற்றும்

மித்ர பதிப்பகம்

============================================================================

===============

நிகழ்ச்சி நிரல் : 10.01.2004 – சனிக்கிழமை

காலை

10.00 மணி தமிழ்த்தாய் வாழ்த்து நித்யஸ்ரீ மகாதேவன்

10.15 மணி வரவேற்புரை பொன்.அநுர

10.30 மணி தலைமையுரை இந்திரா பார்த்தசாரதி

10.40 மணி குத்துவிளக்கேற்றல் கவிஞர் சச்சிதானந்தன்

இந்திரா பார்த்தசாரதி

பேரா.சி.டி. இந்திரா

திருமதி.எஸ்.பொ.

இயக்குநர் மகேந்திரன்

10.50 மணி சிறப்புரை கவிஞர் சச்சிதானந்தன்

சாகித்திய அகாதமி

தில்லி.

11.20 மணி ஓவியக் கண்காட்சி

திறப்பாளர் வீர.சந்தானம்

———————–

11.30 முதல் 1.00 வரை : முதுபெரும் படைப்பாளிகள் கெளரவம்

கெளரவிக்கப்படுபவர்கள் கெளரவிப்பவர்கள் பெளரவித்து உரையாற்றுபவர்கள்

சிட்டி.பெ.கோ. சுநத்ரராஜன் பொன்.அநுர பெ.சு.மணி

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி த.சுமதி பழமலய்

வல்லிக்கண்ணன் வெங்கடேஷ் செந்தில்நாதன்

விஜயபாஸ்கரன் நித்யா செ.கணேசலிங்கன்

தி.க.சிவசங்கரன் ப.தி.அரசு மே.து.ராசுகுமார்

டொமினிக் ஜீவா ஸ்ரீதரன் சிறீசுக்கந்தராசா

——————–

1.00 முதல் 1.30 வரை உணவு இடைவேளை

——————–

அமர்வு -1: புதிய திசைகள் – மதியம் 1.30 மணி

தலைமை: பேரா.சி.டி. இந்திரா

பங்குபெறுவோர் : இன்குலாப், சுதந்திரமுத்து, த.சுமதி

——————–

3.00 மணி புத்தக வெளியீடு

நூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்

கிருஷ்ணா கிருஷ்ணா அசோகமித்திரன் கலைஞன் மாசிலாமணி

(இந்திரா பார்த்தசாரதி)

ஊசியிலை மரம் மாலன் எஸ்.பொ.

(ரெ.கார்த்திகேசு)

பாம்புகள் (பழமலய்) அ.மார்க்ஸ் அமரந்த்தா

காதல் பிசாசே

(யுகபாரதி) ஈரோடு தமிழன்பன் வெங்கட் சாமிநாதன்

——————

அமர்வு-2 : புனை கதை – மணி 4.45

தலைமை: நீல பத்மநாபன்

பங்குபெறுவோர்:

எஸ்.இராமகிருஷ்ணன் – நாவல்

ரெ.கார்த்திகேசு – சிறுகதை

பா.ராகவன் – கட்டுரை

—————-

5.45 மணி புத்தக வெளியீடு

நூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்

நினைவலைகள் காந்தளகம் ஹரி கிருஷ்ணன்

(கே.ஜி.மகாதேவா) சச்சிதானந்தம்

காற்று வெளியினிலே இதயதுல்லா சாவித்திரி கண்ணன்

(அப்துல் ஜப்பார்)

ஜெயந்தீசன் கதைகள் பா. இரவிக்குமார் விழி.பா.இதயவேந்தன்

—————–

மாலை 7.00 : நாடகம் – ஒருமேடை யதார்த்த நடப்பு

(அளவெட்டி சிறீசுக்கந்தராசா, த. சுமதி)

மாலை 7.30 : கவிஞர் மீரா நினைவஞ்சலி : பா. செயப்பிரகாசம்

—————

அமர்வு-3 : கவிதை / நாடகம் / திறனாய்வு – 7.45 மணி

தலைமை : சிற்பி பாலசுப்பிரமணிம்

பங்குபெறுவோர்:

செ.இராமானுஜம் – நாடகம்

இந்திரன் – கவிதை

க. பஞ்சாங்கம் – திறனாய்வு

—————

8.45 மணி புத்தக வெளியீடு

நூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்

கதைகள் கிறிஸ்துதாஸ் பிரதிபா

ஜெயச்சந்திரன்

(ப.சிவகாமி) காந்தி இ.ஆ.ப

முதல் மழை வையவன் பத்ரி

சேஷாத்ரி

(ஆர்.வெங்கடேஷ்)

சினிமாவும் நானும் பாரதிராஜா கே.பாக்யராஜ்

(இயக்குநர் மகேந்திரன்)

————–

சனிக்கிழமை நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன

============================================================================

=====

நிகழ்ச்சி நிரல் : 11.01.2004 – ஞாயிற்றுக்கிழமை

காலை 10.00 : எஸ்.பொ. புத்தக வெளியீடுகள்

தலைமை : வீ.கே.டி. பாலன்

வரவேற்புரை : இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான்

நூல் வெளியிடுபவர்

வரலாற்றில் வாழ்தல் கோவை ஞானி

எஸ்.பொ.: பன்முக பார்வை விட்டல்ராவ்

நனவிடை தோய்தல் காசி ஆனந்தன்

பூ தோப்பில் முகமது மீரான்

———————

12.30 – 1.30 வரை உணவு இடைவேளை

——————-

1.30 மணி : எழுத்தாளர் சு. சமுத்திரம் நினைவஞ்சலி : அறிவுமதி

1.40 மணி : கவியரங்கம்

தலைமை : கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிஞர்கள்: கபிலன், இளம்பிறை, சிபிச்செல்வன், பச்சியப்பன், லீனா

மணிமேகலை,

என்.டி.ராஜ்குமார், மகுடேசுவரன், தய்.கந்தசாமி, ராஜூ முருகன்

—————–

மாலை 3.00 மணி : புத்தக வெளியீடு

நூல் & ஆசிரியர் வெளியிடுபவர்

பெறுபவர்

குறிஞ்சிப் பாட்டு பேரா. சரஸ்வதி ஓவியர்

மருது

(இன்குலாப்)

எஞ்சோட்டுப் பெண் சிறீசுக்கந்தராசா பாமரன்

(தமிழச்சி)

கள்ளியங்காட்டு நீலி கே.வி.ஷைலஜா இயக்குநர்

சுசி. கணேசன்

(சிவதாணு)

சூல் ஆடு ஜெயந்தன்

மணா

(சூரங்குடி முத்தானந்தம்)

————–

4.00 மணி : தோழமை அரங்கு

ஒருங்கிணைப்பு: மாலன் – எஸ்.பொ.

பங்கேற்போர் : திருப்பூர் கிருஷ்ணன், சி. மகேந்திரன்,

ரெ.கார்த்திகேசு, சிறீசுக்கந்தராசா

————-

5.30 மணி : புத்தக வெளியீடு

நூல் & ஆசிரியர் வெளியிடுபவர்

பெறுபவர்

சிறீசுவின் சில கவிதைகள் மனுஷ்யபுத்ரன் நாகூர் ரூமி

(அளவெட்டி சிறீசுக்கந்தாசா)

வண்ணாத்திகுளம் சா.கந்தசாமி

எம்.ஜி.சுரேஷ்

(என். நடேசன்)

உயரப் பறக்கும் காகங்கள் பிரபஞ்சன்

விஜயராகவன்

(ஆசி. கந்தராசா)

யாதுமாகி நின்றாள் பத்மாவதி

கஜேந்திரன்

(சுமதி ரூபன்) விவேகானந்தன்

—————–

6.30 மணி : குறும்பட நிகழ்வு

இடம்பெறும் படங்கள் : நானும், சென்னப்பட்டணம், சுவிஸ் நாடக அரங்கம்

—————

7.30 : புத்தக வெளியீடு

நூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்

நாடக அரங்கு பரீக்ஷா ஞாநி தி.சு. சதாசிவம்

(இரத்தினம்)

கவிதை நேரம் பா.இரவிக்குமார் இரா.தேவராஜா

(இரத்தினம்)

அந்தச் சிரிப்பு ப.திருநாவுக்கரசு சி. உமாபதி

(அம்பி)

Man Kind பேரா. ராஜகோபாலன் க்ருஷாங்கினி

(சசிபாரதி சபாரத்தினம்)

—————

8.30 மணி : கலை நிகழ்ச்சி :

பரத நாட்டியம் ‘திருநங்கை ‘ நர்த்தகி நட்ராஜ்

============================================================================

rvrv30@yahoo.co.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு