சூட்சும சொப்னம்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

ரஜினி பெத்துராஜா


====
உயர்ந்த சிகரங்களின்
உயரத்திற்கும் மேலானதாய்
கனன்று எரியும் நெருப்பின்
வெம்மைக்கும் வெம்மையாய்
தாங்கமுடியா
மூடுபனியின்குளிருக்கும் குளிராய்
குண எல்லைகளையும்
கடந்த
சூட்சுமசொப்னம் மனம் மட்டுமே
.====.

ramarajini@yahoo.co.uk

Series Navigation

ரஜினி பெத்துராஜா.

ரஜினி பெத்துராஜா.