சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

அறிவிப்பு


சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து

சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்

உரையாற்றுவோர்:

ஆச்சே, இந்தோனேசியாவில் சமாதானம், மனித

உாிமைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு

-ஈவி நார்ட்டி சேயின்-

இணைப்பாளர்: கொன்றாஸ் ஆச்சே – காணாமல் போனோர்

வன்முறையால் பாதிப்புக்குள்ளானோர் தொடர்பான ஆணைக்குழு

இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய

நெருக்கடிகளும் நவ-தாராளவாத

பொருளாதாரத் திட்டமும்

-சரத் பெர்னான்டோ-

இணைச் செயலாளா; – காணி விவசாய

சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம்

சுனாமியின் விளைவால் இரண்டு

இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிர்

இழந்த ஆச்சே, இந்தோனேசியாவிலும்

இலங்கையிலும் இருந்து சொல்லப்படாத

சேதிகள் – தொடருகின்ற வேதனைகளின்

நீள் கதைகள்

மே மாதம் 29ம் திகதி ஞுாயிறு – பி.ப.4.30 மணி

MID-SCARBOROUGH COMMUNITY CENTRE

2467 Eglington Avenue East

(கெனடி சப்வேக்கு அருகாமையில்)

அனைவரையும் அழைக்கிறோம் – பேச்சுக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

Series Navigation