சாப்பாடு

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


இன்றைக்கும்
பட்டினியில்லை……
தலைவாழை வானம்
மேகக்குழம்பு
நட்சத்திரப் பொரியலுடன்
நிலாச்சோறு

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation