சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue


அன்புடன் ஓர் அழைப்பு
.

சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு
நாள்: செவ்வாய்க் கிழமை மாலை ஐந்து மணி
ஹோட்டல் அண்ணாமலை இண்டர்நேஷனல் காமராஜர் சாலை. சாரம், புதுச்சேரி
27.10.2009
தலைமை
சுதிந்தர் சிங் நூர்
துணைத் தலைவர், சாகித்ய அகடமி
கவிதை வாசிப்பவர்கள்

இரா. மீனாட்சி, லெனின் தங்கப்பா, மாலதி மைத்ரி, சேதுபதி, சேஷாசலம். பஞ்சாங்கம்.
ஜோகிந்தர்சிங் ரேய்ன்கா, ராவல்சிங். எச்.எஸ். பாடியா. அமர்ஜித் ஜூம்மான்

Dr. C.Sethupathi.
3rd Main Road,
Mahavir Nagar,
Puducherry-8,
Cell-9443190440
emal: sethukapilan@gmail.com

Series Navigation