This entry is in the series 20030518_Issue

அண்ணா நகர் அமரந்தா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.


எழுத்தாளர் திரு . கோபி கிருஷ்ணன் மே மாதம் , 10ம் தேதி தன்னுடைய 58-வது வயதில் மறைந்துவிட்டார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ஒரு அஞ்சலிக் கூட்டம் அண்ணா நகர் அமரந்தா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. நான்கு தொகுதிகளில் அவருடைய படைப்புகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. எளிய தொனியில் நட்ப்பின் முரணை வர்ணிக்கும் அவருடைய கதைகளைப் போலவே அவரும் மிக எளிமையான மனிதர்.

இரங்கல் கூட்டம் பற்றி தகவலுக்குத் தொடர்பு கொள்க : வெளி ரெங்கராஜன் : rangarajan_bob@hotmail.com

Series Navigation