This entry is in the series 20010325_Issue


பதில்: இளவரசி டயானா

கேள்வி: எப்படி ?

பதில்: ஒரு ஆங்கிலேய இளவரசி

ஒரு எகிப்திய காதலனோடு

ஃபிரஞ்ச் சுரங்கப்பாதையில்

டச்சு எஞ்சின் பொறுத்திய

ஜெர்மன் காரை

பெல்ஜிய டிரைவர்

ஸ்காட்ச் விஸ்கி குடித்துவிட்டு ஓட்ட

பின்னால் இத்தாலிய பத்திரிக்கையாளர் துரத்த

எங்கோ இடித்துவிட்டு காயப்பட்டு

அமெரிக்க டாக்டர்

பிரேசிலிய மருந்துகள் கொடுத்து சிகித்சை செய்ய

செத்துப் போகிறாள்

***

Series Navigation