குழந்தையின் துயரம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

ரசிகவ்


“இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்

ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்”

அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?

பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் துயரம்


– ரசிகவ்

Series Navigation

ரசிகவ்

ரசிகவ்