குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

ப.திருநாவுக்கரசு


அன்புடையீர் வணக்கம்,
ஆகஸ்ட் 8 முதல் 14 வரை மதுரையில் 7 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள் ஆர்குட்.காம்-இல் நிழல் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பினை பார்க்க விரும்பினால் ஜிமெயிலில் இணைய முகவரி ஒன்றை உருவாக்கிக்கொண்டு ஆர்குட் சென்று நிழலை அடையலாம்.
தோழமையுடன்,
ப.திருநாவுக்கரசு.


nizhal_2001@yahoo.co.in

Series Navigation