This entry is in the series 20090108_Issue

செழியன்


காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!
“என்று தணியும் இந்த துயரத்தின் நெருப்பு?” என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துள்ளது.
இந்த இதழில் அனார், சோலைக்கிளி, கௌசல்யா, மு.புஸ்பராஜன், அ.முத்துலிங்கம், ஜெயமோகன், ராமகிருஸ்ணன், மணிவேலுப்பிள்ளை, என்.கே. மகாலிங்கம், டாக்டர். முருகப+பதி, சுதிர்தராஜா ,மு.பொன்னம்பலம், சேரன் என்று பலர் எழுதியுள்ளனர்.

chelian@rogers.com

Series Navigation