காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue


’தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்’

காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
வாழும் தமிழ்

6-9-2010 திங்கள்
3.00மணி
ஸ்காபுரோ சிவிக் சென்ரர்

‘கவிதை’-கருத்தரங்கம்:

இசைத்தமிழ்
கவிஞர் கந்தவனம்
தமிழில் புதுக்கவிதை ஓரு வரலாற்றுப் பார்வை
கலாநிதி நா.சுப்பிரமணியன்

தலைமை: கவிஞர் சேரன்
மற்றும் பல தமிழ்க் கவிஞர்கள் பங்கேற்பு
——————————————-

12.மணிமுதல் 6 மணிவரை
பல்வகைப் புத்தகங்கள் விற்பனைக்கு

தொடர்புகளுக்கு: 416-731-1752

Series Navigation

காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

அறிவிப்பு


ஜூலை 14 – சனிக்கிழமை மாலை 5:30 மணி

அறிவிப்பு

kalam@tamilbook.com

Series Navigation

காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

டொராண்டோ நகர் தமிழ் எழுத்தாளர்களின் ஐந்து புத்தகங்கள் வெளியீடும், விமர்சனங்களும்.


சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், அறிவியல் கட்டுரைகள் என ஐந்து வேறு புத்தகங்கள் ஒரே நிகழ்வில் வெளியிடப்பட இருக்கின்றன.

1. இரவில் நான் உன் குதிரை – என். கே. மாகாலிங்கம்

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

காலச்சுவடு பதிப்பகம்

2. அ. முத்துலிங்கம் கதைகள்

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளின் செம்பதிப்பு

தமிழினி பதிப்பகம்

3. என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது – செழியன்

மூன்று நாடகங்கள்

உயிர்மை வெளியீடு

4. இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் – மைதிலி

கவிதைத் தொகுதி

காலச்சுவடு பதிப்பகம்

5. குவாண்டம் கணினி – வெங்கட்ரமணன்

அறிவியல் கட்டுரைகள்

யுனைட்டெட் ரைட்டர்ஸ்

—-

காலம் ஏப்ரில் 24, 2004. சனிக்கிழமை, மாலை 6:30 மணி

இடம்

Scarborough Civic Center

Highway 401 at McCowan Road Exit,

Toronto, M1P 4N7, Canada.

மேலதிக விபரங்களுக்கு,

செல்வம் அருளானந்தம், {kalam@tamilbook.com}

Series Navigation