கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

மலர்விழி இளங்கோவன்


வணக்கம்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும், பொங்கல் வாழ்த்துக்களும்.
எனது முதல் கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு காணவிருப்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூல் அறிமுக விழாவிற்கு வருகை புரிந்து
விழாவைச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன்.


அன்புடன்,
மலர்விழி இளங்கோவன்


malar_elangovan@hotmail.com

Series Navigation

மலர்விழி இளங்கோவன்

மலர்விழி இளங்கோவன்