கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

அறிவிப்பு


கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா

புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பிறந்தநாள் விழாவினைஒவ்வொரு ஆண்டும்
புதுச்சேரியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது.இந்த ஆண்டிற்குரிய விழாவைச் செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை
காலை 9.30 முதல் தொடங்கி இரவு 9.00 மணிவரை நடத்துகிறது.

இடம் :பாரிசு மகால் திருமண மண்டபம்,கருவடிக்குப்பம்,புதுச்சேரி

கவியரங்கம்,உரையரங்கம்,இசைநிகழ்ச்சி முதலியன நடைபெற உள்ளன.

நிறைவு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள்,கல்வி அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.
ஷாஜகான் அவர்கள்,செயலர் திரு.குமாரசாமி அவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
சிறப்புரை திரைப்படப் பாடலாசிரியர் கே.அறிவுமதி அவர்கள்

மு.இளங்கோவன்,புதுச்சேரி

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு