கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

செய்தி


கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா

புதுச்சேரி பார்வை படைப்பகம் பல்வேறு ஆவணப்படங்களைத்தயாரித்து வெளியிட்டுள்ளது.
அவ்வகையில் இராம காதையைத் தமிழில் வழங்கிய கம்பனின் பெருமையை ஆவணப்படமாக்கி
வெளியிட உள்ளது.தொடக்கவிழாவில் புதுவை முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள்
கலந்துகொள்கிறார்.

இடம்: கம்பன் கழகம்,மறைமலையடிகள் சாலை,புதுச்சேரி
நாள் : 26.08.2007
நேரம் : காலை 9.00 மணி

தலைமை : அரசு வழக்கறிஞர் தி.முருகேசன்

தொடங்கி வைப்பவர்: புதுச்சேரி முதலமைச்சர்
மாண்புமிகு ந.அரங்கசாமி
வாழ்த்துரை: மாண்புமிகு M.O.H.F.ஷாஜகான் அவர்கள்
கல்வி அமைச்சர்,புதுவை அரசு
ஏற்புரை: குணவதிமைந்தன்,இயக்குநர்

செய்தி
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com

Series Navigation

செய்தி

செய்தி