கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
புகைப்படங்கள்: புதுவை இளவேனில்

ஜூன் 25 முதல் 27 வரை – காலை 10 மணி முதல் 6 மணி வரை
இடம்:
அலையன்ஸ் ஃப்ரான்ஸேஸ்
40 புதிய எண் 24 கல்லூரிச் சாலை நுங்கம்பாக்கம் சென்னை 600 006
தொலைபேசி : 044 2827 98 03
நிகழ்ச்சி நிரல்:
ஜூன் 25 – மாலை 6.00
துவக்க விழா
நாசர்
ராஜ்கெளதமன்
விஸ்வநாதன்
ஜூன் 26 – மாலை 6.00
கருத்துரை
செவாலியே வெ. ஸ்ரீராம்
யுவன் சந்திரசேகர்
பெருமாள்முருகன்
கவிதை நாடகம்
கருணா பிரசாத்
கலைராணி
ஜூன் 27 – மாலை 6.00
நாடகம்
அ. ராமசாமி இயக்கத்தில் ‘பல்லக்குத் தூக்கிகள் ‘
குறிப்பு
சுந்தர ராமசாமியின் அனைத்து நூல்களும் 25% கழிவில் அரங்கில் கிடைக்கும்
—-
