கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்


வணக்கம்.

கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில் நடைபெறவிருக்கிறது.

அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். வருக!

நன்றி.
9-5-2010 ஞாயிறு
காலை 10:15மணி

சன்மார்க்க சங்க வளாகம்
கோவை

Series Navigation