கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

கோச்சா (எ) கோவிந்


கலைஞர் கருணாநிதி, கவிப்பேரரசு, இசைவேந்தர் பரத்வாஜ், இந்த மூவேந்தர்கள் எந்த வெற்றிக்கு இப்படிப் புன்னகைப் பூக்கிறார்கள் தெரியுமா…. ?

கலைஞர் – இசைவேந்தர் கூட்டணியின் பாடல் கேசட் வெளியீட்டு நிகழ்ச்சியில் தான் இத்தனை சந்தோஷம்.

அந்த பாடல், கும்பகோண குழந்தைகளின் அழிவைப் பற்றியது.

அந்த அழுகையின் வேதனை சொல்லும் படைப்பிற்குத் தான் இத்தனைச் சந்தோஷம்…

!!!

இது தான் உலகமடா….!

—-

kgovindarajan@gmail.com

Series Navigation

கோச்சா ( எ ) கோவிந்

கோச்சா ( எ ) கோவிந்