கருக்கலைப்பு

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

தீபம் கோபி


இதயங்கள்
இணையும் முன்பே
உடல்கள் உரசியதால்
உயிர்தோன்றிய
சிசுவுக்கு….
கருவோடு கல்லறை…!
—-
dewwinds@yahoo.com

Series Navigation

தீபம் கோபி - சிங்கப்பூர்.

தீபம் கோபி - சிங்கப்பூர்.